அரசின் அனுமதிக்குப் பின் தீபாவளியன்று ஆர்.கண்ணன் தயாரித்து இயக்க, சந்தானம் நடிப்பில் வெளியான படம் ‘பிஸ்கோத்’. இப்படத்தை திரையரங்கில் வெளியிட்டது பற்றி இயக்குநர் ஆர்.கண்ணனும், நடிகர் சந்தானமும் பேசியதாவது: இயக்குநர் ஆர்.கண்ணன் பேசும்போது, கொரோனாவால் சினிமாவுக்கு மட்டும் தான் 100% நஷ்டம். ஏனென்றால், கோடை கொண்டாட்டமாக ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருந்தோம். ஆனால், மார்ச் 16ஆம் தேதியே ஊரடங்கை அறிவித்து விட்டார்கள். ஒரு படத்தை எடுத்துவிட்டு 8Continue Reading

முதன் முறையாக OTTயில் வெளிவந்துள்ள முன்னணி நடிகரின் படம் இது எனலாம்.தரையில் நடக்கும் சாமானியனின் ஆகாயத்தில் பறக்கும் விண்வெளிக் கனவை நிறைவேற்ற முயன்று வாழ்ந்த ஒருவரின் வாழ்க்கையிலிருந்து இந்தப்படத்தின் கதை உருவாகியுள்ளது. ஏர் டெக்கான் நிறுவன அதிபர் ஜி.ஆர். கோபிநாத் என்பவரின் வாழ்க்கைக் கதையின் மையச் சரடை எடுத்துக்கொண்டு அதைச் சினிமாவாக மாற்றியிருக்கிறார் இயக்குநர் சுதா கொங்கரா. இது பயோபிக் அல்ல என்பதைப் புரிந்து ரசிக்கவேண்டும். எளிய மக்கள் விமானத்தில் பறக்கContinue Reading