இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் – விஜய் சேதுபதி கூட்டணி இணைந்து நடித்துள்ள படம். இக்கூட்டணியே படத்துக்குப் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்தது. சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியில் இருக்கும் மாணவர்களை தன்னுடைய ஆதாயத்துக்காக தவறான முறையில் பயன்படுத்தும் விஜய் சேதுபதியை ஒரு கல்லூரி பேராசிரியரான விஜய் ரெய்டு விடுவதுதான் ’மாஸ்டர்’ படத்தின் மையக்கரு. இதை மூன்று மணிநேர சினிமாவாக மாற்றியதில் சில இடங்களில் ஜெயித்திருக்கும் லோகேஷ் கனகராஜ்Continue Reading

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையரங்குகள் கோலாகலத்திற்குத் தயாராகி வருகிறது. புத்தம் புதிய தோற்றத்தில் மிக இளமையாக சிம்பு கலக்கியிருக்கும் ’ஈஸ்வரன்’ பொங்கல் பண்டிகையில் திரைக்கு வருகிறது. கிராமத்துப் பின்னணியில் ஒரு அசத்தலான கதையுடன் குடும்பங்கள் கொண்டாடும் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன். படம் குறித்து இயக்குநர் சுசீந்திரன் கூறியதாவது…”ஈஸ்வரன் படத்தின் முதல் பொறிஎன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தின் பாதிப்பால் உருவானதுதான். ஒரு முறை, ஜோசியர் ஒருவர் எங்கள்Continue Reading

ஹைதராபாத்தில் சம்பத் நந்தி இயக்கத்தில் கோபி சந்துடன் தெலுங்கு படத்தில் நடித்து வரும் ரஹ்மான், விரைவில் இயக்குநர் மணிரத்னத்தின் மல்டிஸ்டார் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தில் இணைகிறார். புத்தாண்டு ரஹ்மானை பொறுத்த வரை மிகுந்த உற்சாகமான வருடம் என்று தான் சொல்லவேண்டும் . இயக்குநர் மோகன் ராஜாவின் உதவியாளர் சுப்புராம் இயக்கத்தில் ரஹ்மான் கதா நாயகனாக நடிக்கும் பெயர் சூட்டப்படாத படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாக உள்ளதுContinue Reading