அறிமுக இயக்குநர் ராஜசேகர் துரைசாமி இயக்கத்தில் நடிகை கயல் ஆனந்தி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் “கமலி From நடுக்காவேரி”  ஒரு சராசரி பெண்ணின் கல்வி பயணத்தை, தன்னைத்தானே அறிந்து கொள்ளும் அவளது வாழ்வை அழகாக சொல்லியிருக்கும் படம் தான் “கமலி From நடுக்காவேரி”.Appundu Studios Pvt Ltd இப்படத்தினை தயாரித்துள்ளார்கள் படம் குறித்து இயக்குநர் ராஜசேகர் துரைசாமி கூறியதாவது… ”இது எனது முதல் திரைப்படம். நான் வாழ்வில் சந்தித்தContinue Reading

நடிகை மஞ்சிமா மோகன் மலையாள சினிமாவில் அறிமுகமாகி, அங்கு அதிக படங்கள் நடித்திருந்தாலும், அவர் தமிழில் அறிமுகமாவதற்கு முன்பிருந்தே, இங்கு அவருக்கு பெரும் ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றத்துடன், அழகிய நடிப்பில் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். பிப்ரவரி 5 ஆம் தேதி வெளியான “களத்தில் சந்திப்போம்” படத்தில் அவரின் நடிப்பு பெரும் பாராட்டுக்களை குவித்து வருவதில் மகிழ்ச்சி கடலில் மிதந்து வருகிறார் மஞ்சிமாContinue Reading

ஒரே குடும்பத்திலிருந்து மூன்று தலைமுறையை சேர்ந்த  நடிகர்கள் இணைந்து நடிப்பதென்பது நம் இந்திய திரைஉலகிலேயே அரிதான நிகழ்வாகும். தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜயகுமார், அவரது மகன் அருண் விஜய் மற்றும் அவரது பேரன் ஆர்ணவ் விஜய் ஆகிய மூவரும் இணைந்து பிரபல நடிகர் சூர்யாவின்  2D Entertainment தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார்கள். இது குறித்து படத்தின் இயக்குநர் சரவ் சண்முகம்  கூறியதாவது… “மிக சமீபத்தில் தான் அருண் விஜய்Continue Reading

ஜீவாவும் அருள்நிதியும் நெருங்கிய நண்பர்கள்.கபடி களத்தில் எதிரெதிர் அணியில் மோதுபவர்கள். களத்துக்கு வெளியே ஒருவருக்கொருவர் தோள் கொடுக்கும் உயிர் தோழர்கள். ஒருவரை ஒருவர்  ஜாலிக்காக கலாட்டாவுக்காக கலாய்த்துப்பேசி, கவிழ்த்து விளையாடுவார்கள். அப்படி ஒருமுறை அருள்நிதி பற்றி ஜீவா கூறிய வேடிக்கையான சீண்டல் விபரீதமாக அவரது வாழ்க்கையைப் பாதிக்கிறது. அவர்களுக்குள் விரிசல் உண்டாகிறது . அதன்பின் .பிறகு அது சரி செய்யப்படுகிறதா இல்லையா என்பது கதை. . ஜீவா, அருள்நிதி என இருவருமே அந்தந்தக்Continue Reading

மீண்டும் இணையும் இயக்குநர் சாம் ஆண்டன் நடிகர் அதர்வா முரளி கூட்டணி, பிரமாண்டமாக தயாராகும் ஆக்சன் திரைப்படம் ! “100” திரைப்படம் மூலம் மிகப்பெரும் வெற்றியை தந்த இயக்குநர் சாம் ஆண்டன், நடிகர் அதர்வா முரளி கூட்டணி மீண்டுமொரு பிரமாண்ட ஆக்சன் படத்தில் இணைகிறது. மாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற “மாறா” திரைப்படத்தினை தயாரித்த Pramod Films தயாரிப்பாளர் சுருதி நல்லப்பா இப்படத்தினை தயாரிக்கிறார். நடிகர்Continue Reading

நான்கு தலைமுறையாகப் பாடி கின்னஸ் சாதனை படைத்து உலகெங்கிலுமுள்ள திரை ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்த எஸ். பி. பாலசுப்பிரமணியம் கடைசியாகப் பாடிய பாடல் ‘என்னோட பாஷா’ என்கிற பாடல். இது ‘தேவதாஸ்  பார்வதி’ என்கிற படத்திற்காகப் பாடப்பட்டது .இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் ஆர்ஜிகே எனப்படும் ஆர்.ஜி.கிருஷ்ணன் .இந்த ‘தேவதாஸ் பார்வதி’ அமேசான் பிரைம் டைமில்  OTT தளத்தில் வெளியாகவுள்ளது.எஸ்.பி.பி ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடி இருந்தாலும் அவரது கடைசிப் பாடல்Continue Reading

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் Dr ஐசரி.K. கணேஷ் தயாரித்துள்ள படம் குட்டி ஸ்டோரி இந்த படத்தை முதல்முறையாக நான்கு முன்னணி இயக்குநர்கள் இணைந்து இயக்கியுள்ளனர் .முதல் தொகுப்பை கௌதம் வாசுதேவ மேனன் இரண்டாவது தொகுப்பை விஜய் மூன்றாவது தொகுப்பை வெங்கட் பிரபு நான்காவது தொகுப்பை நலன் குமாரசாமி ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர் முதல்முறையாக 4 இயக்குநர்கள் 4 கதைகளை இயக்கி பெரிய திரையில் வெளியாவது குறிப்பிடத்தக்கது இதில்Continue Reading