“படம் வெளியாகி 25 ஆண்டு காலம் கழித்தும் ‘மோகமுள்’படம் பேசப்படுகிறது “என்று இயக்குநர்  ஞானராஜசேகரன் கூறினார். இதுபற்றிய விவரம் வருமாறு: இந்த 2021 ஆம் ஆண்டு எழுத்தாளர் தி.ஜானகிராமனுக்கு நூற்றாண்டு ஆகும்.அவரது செவ்வியல் படைப்பான ‘மோகமுள்’ திரைப்படமாக உருவாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டன .அந்த வகையில் ‘மோகமுள்’ படத்திற்கு இது வெள்ளிவிழா ஆண்டு. அப் படத்திற்காக எழுதிய திரைக்கதையை நூலாக அப்படத்தை இயக்கிய ஞான ராஜசேகரன் உருவாக்கியிருக்கிறார்.இந்த நூலைக் காவ்யாContinue Reading

தமிழ் சினிமாவில் சில நேரங்களில் நம்மை அறியாமலே  நேர்த்தியாக சில நல்ல படங்கள் வெளியாகும் அப்படி ஒரு படம் தான் இந்த  அன்பிற்கினியாள்.  மலையாளத்தில் வினீத் சீனிவாசன் தயாரிப்பில் அன்னா பென் , லால் நடிப்பில் மதுக்குட்டி சேவியர் இயக்கத்தில் 2019 ஆண்டு வெளியாகி வென்ற,  ‘ஹெலன்’ படத்தை  ரீமேக் செய்திருக்கிறார்கள்.’ரௌத்திரம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’, ‘ஜுங்கா’ படங்களுக்குப் பிறகு கோகுல் இயக்கிய ஐந்தாவது படம். மறு ஆக்கம்Continue Reading