சஸ்பென்ஸ் திரில்லர் படத்தில் நடிக்கும் ஸ்ரீகாந்த் – சிருஷ்டி டாங்கே

ஸ்ரீநிதி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வி. விஜயகுமார் தயாரிக்கும் புதிய படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாகவும், சிருஷ்டி டாங்கே கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஜான் விஜய், பிளாக் பாண்டி, விஜே பப்பு, தேவி பிரியா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். மணி பாரதி இயக்கும் இப்படத்திற்கு …

சஸ்பென்ஸ் திரில்லர் படத்தில் நடிக்கும் ஸ்ரீகாந்த் – சிருஷ்டி டாங்கே Read More

நார்வே திரைப்படவிழா: படைப்பாளிகளுக்கு அழைப்பு!

ஆண்டுதோறும் நார்வே நாட்டில்  சிறப்பாக நடைபெறும் திரைப்பட விழாவுக்கு அதனை  ஒருங்கிணைக்கும் வசீகரன் சிவலிங்கம் அழைப்பு விடுத்து ஊடகங்களுக்கான   அறிக்கை வெளியிட்டுள்ளார். தனது அறிக்கையில் வசீகரன் சிவலிங்கம் கூறியிருப்பதாவது: அனைத்து ஊடக நண்பர்கள், படைப்பாளிகளுக்கும் வணக்கம்,12-வது நோர்வே தமிழ்த் திரைப்பட …

நார்வே திரைப்படவிழா: படைப்பாளிகளுக்கு அழைப்பு! Read More

தமிழில் உருவாகும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” திரைப்படம் !

சமீபத்தில் டிஜிட்டல் தளத்தில் வெளியாகி இந்தியாவெங்கும் இளைஞர்கள் மத்தியில் அதிர்வலைகளை கிளப்பிய மலையாள படம், “தி கிரேட் இந்தியன் கிச்சன்”.  இப்படம் இப்பொழுது சுட சுட தமிழில் உருவாகிறது. சிறந்த திரைப்பட இயக்குநர்களில் ஒருவரான R.கண்ணன் இப்படத்தினை தயாரித்து, இயக்குகிறார். தமிழ் …

தமிழில் உருவாகும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” திரைப்படம் ! Read More

புதுமுகம் அஜய் நடிக்கும் உண்மை சம்பவம் ‘ விடுபட்ட குற்றங்கள்’

புதிய படத்தில் புதுமுக இயக்குநர் அறிமுகம் | ” நம் தேசத்தின் தெய்வமாக நாம் மதிப்பது பெண்களைத் தான். குழந்தைகள் முதல் கிழவிகள் வரை நம் தேசத்தில் குறிப்பாக தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக  நடைபெறும் பாலியல் வன்கொடுமை களுக்கு ஒரு தீர்வாகத்தான் …

புதுமுகம் அஜய் நடிக்கும் உண்மை சம்பவம் ‘ விடுபட்ட குற்றங்கள்’ Read More

‘வேட்டை நாய்’ விமர்சனம்

தாதாவிடம் அடியாளாக இருந்தவன் எப்படி திருந்துகிறான் என்பதை மையப் புள்ளியாகக் கொண்டது இத்திரைப்படம். ஆர்.கே.சுரேஷ்  கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் ராம்கி, சுபிக்ஷா, ரமா, நமோ நாராயணன், ஜோதிமணி, விஜய் கார்த்திக் மற்றும் பலர் நடித்துள்ளனர்.சுரபி பிலிம்ஸ் மற்றும் தாய் மூவிஸ் ஆகிய …

‘வேட்டை நாய்’ விமர்சனம் Read More