கார்த்தி நடிக்கும் புதியபடம் ‘சர்தார்’ படப்பிடிப்பு தொடக்கம் !

நடிகர் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம், “சிறுத்தை”. மீண்டும் அவர் வெவ்வேறு மாறுபட்ட வேடங்களில் நடிக்கும் புதிய படத்திற்கு ‘சர்தார்’ என்று பெயரிட்டுள்ளார்கள். சர்தார் என்ற பாரசீக சொல் “தலைவன் ” அல்லது ‘படைத்தளபதி’ என்று …

கார்த்தி நடிக்கும் புதியபடம் ‘சர்தார்’ படப்பிடிப்பு தொடக்கம் ! Read More

நல்ல பொழுதுபோக்கு திரைப்படங்களை அளித்தவர் நண்பர் கே.வி. ஆனந்த்:தங்கர் பச்சான்

சிறந்த ஒளிப்பதிவாளர்கள் சிறந்த இயக்குநர்களாக மிளிர்வது அரிதாகவே நிகழ்கின்றன. திரைப்படக் கல்லூரியில் திரைப்படக் கலையை கற்காமலேயே நேர்த்தியான தொழில் நுட்பத்தின் மூலம் நல்ல பொழுதுபோக்கு திரைப்படங்களை அளித்தவர் நண்பர் கே.வி. ஆனந்த். “கோ” தமிழ்த் திரைப்படம் பார்த்தபின் அவருடன் என்னால் பேசாமல் …

நல்ல பொழுதுபோக்கு திரைப்படங்களை அளித்தவர் நண்பர் கே.வி. ஆனந்த்:தங்கர் பச்சான் Read More

இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் பிராங்ளின் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிக்கும் ‘ரைட்டர்’

இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் பிராங்ளின் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிக்கும் ‘ரைட்டர்’. இயக்குநர் பா.இரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்கள் தயாரித்து வருகிறார். பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு இரண்டு படங்கள் பா.இரஞ்சித் தயாரிப்பில் வெளிவந்து …

இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் பிராங்ளின் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிக்கும் ‘ரைட்டர்’ Read More

‘முதலும் முடிவும்’ காதல் மொழி பேசும் சுதந்திர இசை ஆல்பம்!

’முதலும் முடிவும்’ இசை ஆல்பத்தை இசை அமைப்பாளர்கள் கணேஷ் சந்திரசேகரன், சபீர் ,நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், பிரேம்ஜி,நடிகர் மாஸ்டர் மகேந்திரன் போன்ற திரையுலகினர் பலரும் பார்த்துப் பாராட்டியுள்ளனர்.    இவர்கள் அனைவரும் இசையமைப்பாளர்  ஹரி எஸ். ஆரைப் பாராட்டியதுடன் இசை ஆல்பத்தை வெளியிட்டுள்ளனர். இந்தப் …

‘முதலும் முடிவும்’ காதல் மொழி பேசும் சுதந்திர இசை ஆல்பம்! Read More

பிரேக்கப் காதலைச் சொல்லும் இசை ஆல்பம் ‘லவ் சிக்’

காதலுக்கு விளக்கவுரையை பொழிப்புரையை எழுதுவதற்கு ஏராளம் கதைகள், கவிதைகள் . திரைப்படங்கள் உருவாகின்றன. ஆனால் எதார்த்தத்தில் ஜெயிக்கிற காதலை விட தோற்கிற காதல்கள் தான் அதிகம். எனவே பெரும்பான்மையினரின் ஏக்கக் குரலாகவும் பலரும் அனுபவித்த வலிகளின் குரலாக உருவாகியிருக்கிறது ‘லவ் சிக்’ காதல் …

பிரேக்கப் காதலைச் சொல்லும் இசை ஆல்பம் ‘லவ் சிக்’ Read More

எஸ் .ஏ. சந்திரசேகரன் வெளியிட்ட ‘அடங்காமை’ பட மோஷன் போஸ்டர் !

நட்பில் மறைந்துள்ள விரோதத்தையும்  துரோகத்தையும் படம் பிடித்துக் காட்டும் வகையில் உருவாகி வரும் திரைப்படம் ‘ அடங்காமை’இப்படத்தை வோர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் பொன் .புலேந்திரன்,ஏ.என்.மைக்கேல் ஜான்சன் தயாரிக்கிறார்கள். கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருப்பவர் ஆர் கோபால். இவர், திரையுலகில் 15 ஆண்டுகளுக்கு …

எஸ் .ஏ. சந்திரசேகரன் வெளியிட்ட ‘அடங்காமை’ பட மோஷன் போஸ்டர் ! Read More

காதல், காமெடி கலந்த ஆக்ஷன் படமாக உருவாகும் ‘கும்பாரி’!

ராயல் எண்டர்ப்ரைசஸ் சார்பில் ‘பறம்பு’ குமாரதாஸ் தயாரிக்கும் தமிழ் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகும் திரைப்படம் ‘கும்பாரி’. யோகிபாபு நடிப்பில் ‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ எனும் திரைப்படத்தை இயக்கிய கெவின் இரண்டாவதாக இந்த படத்தை இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு …

காதல், காமெடி கலந்த ஆக்ஷன் படமாக உருவாகும் ‘கும்பாரி’! Read More

ஹிப் ஹாப் ஆதியின் ‘தீ வீரன்’ ஆவணப்படம் இணையத்தில் வெளியீடு !

தமிழ் சினிமாவில் பன்முக திறமை கொண்ட நட்சத்திரமாக ஜொலித்து வரும் ஹிப் ஹாப் ஆதி, இந்த கோவிட் 19 நோய்தொற்று காலத்தில், மக்களுக்காக உழைத்திட்ட, தமிழ்நாடு தீயணைப்பு துறை காவலர்களின் அன்றாட நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு, “தீ வீரன்” எனும் ஆவணப்படத்தை …

ஹிப் ஹாப் ஆதியின் ‘தீ வீரன்’ ஆவணப்படம் இணையத்தில் வெளியீடு ! Read More

Dream Conclave 2021 – தொடக்கவிழா !

தமிழகத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக உருவாக்கும் கனவோடு இயங்கிக் கொண்டிருக்கும் கனவு தமிழ்நாடு இயக்கத்தின் அதிகாரப்பூர்வ தொடக்கவிழா, சென்னை ஐ.ஐ.டி ஆய்வுப்பூங்கா அரங்கில் 24 ஏப்ரல் (சனிக்கிழமை) 2021 இன்று நடைபெற்றது. காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த …

Dream Conclave 2021 – தொடக்கவிழா ! Read More

ஒளிப்பதிவாளர் GK விஷ்ணுவின் திருமணம் இன்று நடைபெற்றது!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் அட்லி இயக்கத்தில் உருவான மெர்சல், பிகில் மற்றும் தெலுங்கில் வெளியான கிராக் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஒளிப்பதிவாளர் G.K.விஷ்ணு – P.மஹாலக்‌ஷ்மி திருமணம் இன்று (25-04-2021, ஞாயிற்றுக்கிழமை) காலை சோழிங்கநல்லூரில் உள்ள இஸ்கான் கோயிலில் இனிதே …

ஒளிப்பதிவாளர் GK விஷ்ணுவின் திருமணம் இன்று நடைபெற்றது! Read More