‘சுல்தான்’ விமர்சனம்

அப்பா செய்து கொடுத்த சத்தியத்தை மகன் நிறைவேற்றும் கதைதான் ‘சுல்தான்’ சென்னையில் பெரிய தாதாநெப்போலியன். அவரிடம் நூற்றுக்கணக்கான ரவுடிகள் வேலை செய்கிறார்கள். நெப்போலியனின் மனைவி அபிராமிக்கு இந்த ரவுடித் தொழில் பிடிக்கவில்லை. தன் மகன் ரவுடியாக இருக்கவே கூடாது என்று ஆசை. …

‘சுல்தான்’ விமர்சனம் Read More

அப்பா மகன் பற்றிய 21ஆம் நூற்றாண்டின் கதை ‘அனுக்கிரகன்’

அனுக்கிரகன் என்றால் அருள் அல்லது ஆசீர்வாதம் எனப் பொருள் உண்டு. இறைவனின் ஆசீர்வாதமாகவே மாறிய ஒரு மகனைப் பற்றிய கதைதான் இது. திரைக்கதையில் ஒரு புதுமை செய்து ஹாலிவுட் தரத்தில் உருவாக்கியுள்ள படம் தான் ‘அனுக்கிரகன்’இப்படத்தை சுந்தர் கிரிஷ் இயக்கி இருக்கிறார் …

அப்பா மகன் பற்றிய 21ஆம் நூற்றாண்டின் கதை ‘அனுக்கிரகன்’ Read More

சென்னை டு பாண்டிச்சேரி பயணத்தில் நடக்கும் கதை ‘ டேக் டைவர்ஷன்’

சென்னையிலிருந்து பாண்டிச்சேரி செல்லும் கார் பயணத்தில் நடக்கிற கதையாக உருவாகி இருக்கிறது ‘டேக் டைவர்ஷன்’ படம்.இப்படத்தை சிவானிசெந்தில் இயக்கியிருக்கிறார். சிவானி பிலிம்ஸ் சார்பில் சுபா செந்தில் மற்றும் நண்பர்களுடன் இணைந்து தயாரிக்கிறார். ‘திருமலை தென்குமரி’ முதல் ‘பையா’ வரை பயண வழிக் …

சென்னை டு பாண்டிச்சேரி பயணத்தில் நடக்கும் கதை ‘ டேக் டைவர்ஷன்’ Read More

அதர்வா முரளி, இயக்குநர் சாம் ஆண்டன் இணையும் படத்தில், அசரவைக்கும் காட்சி !

சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்படும் காட்சிகளுக்கு உலகெங்கிலும் ஒரு பெருமதிப்பு இருக்கிறது. சிங்கிள் ஷாட் திரையில் நிகழ்த்தும் மேஜிக்கை, மொழி, இனம் கடந்து உலகம் முழுக்கவே திரை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். கொரியன் படமான Oldboy, மூன்று ஆஸ்கர் விருதுகளை வென்ற 1917, …

அதர்வா முரளி, இயக்குநர் சாம் ஆண்டன் இணையும் படத்தில், அசரவைக்கும் காட்சி ! Read More