ராதாமோகனின் இயக்கத்தில் ஜீ 5 இல் வெளிவந்து ஏகோபித்த வரவேற்பை பெற்று வரும் உருவான மலேஷியா to அம்னீஷியா ஒரிஜினல் படத்தில் நடித்து உள்ள கருணாகரன் தன் கதாபாத்திரத்துக்கு கிடைத்து வரும் நற்பெயரால் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்து இருக்கிறார். “இயக்குநர் ராதா மோகன் சாருடன் பணியாற்றுவது எப்போதும் ஒரு உன்னதமான அனுபவம். உப்பு கருவாடு படத்தில் என்னை நாயகனாக அறிமுகுபடுத்திய அவருக்கு நான் என்றென்றும் கடமை பட்டு இருக்கிறேன். குடும்பத்தோடுContinue Reading

அஜித்குமார் நடித்து மாபெரும்வெற்றி பெற்ற  ” சிட்டிசன்”படத்தை இயக்கியவர் சரவணன் சுப்பையா. ” கந்தர்வன்”  “ஒன்பதிலிருந்து பத்துவரை ” உட்பட ஐந்து படங்களை தயாரித்தவர் மணிகண்டன். இவருடைய நிறுவனத்தின் பெயர் ஹீரோ சினிமாஸ். மணிகண்டன் மிகுந்த பொருட்செலவில் சரவணன் சுப்பையா இயக்கத்தில் தயாரித்துள்ள படம்தான் ” மீண்டும்” மணிகண்டனை “மீண்டும்” படத்தில் கதிரவன் என பெயர் மாற்றி கதாநாயகனாக சரவணன் சுப்பையா அட்டகாசமாக நடிக்க வைத்துள்ளார். அனேகா கதாநாயகியாக நடித்துள்ளContinue Reading

” ஆறடி” என்ற பெண் வெட்டியாளின் கதையை படமாக்கி அனைவரிடமும் பாராட்டையும், பல விருதுகளையும், வாழ்துக்களையும்  பெற்ற படக்குழுவினர் அடுத்து ” தகவி” என்ற தரமான குழந்தைகள் படத்தை எடுத்துள்ளனர். “ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அது தான்டா வளர்ச்சி ….. உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி..….உன் நரம்போடுதான் பின்னி வளரனும் தன்மான உணர்ச்சி”… என்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் வைர வரிகளில் உள்ள இன்றையசமுதாயத்தின் குழந்தைகளுக்குContinue Reading

இரண்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டு டோலிவுட்டில் ட்ரெண்ட் செட் செய்த அல்லு சிரிஷ் தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ் தனது நடிப்பில் உருவாகும், ‘பிரேம கதந்டா’ படத்திற்கான ஃப்ர்ஸ்ட் லுக் வெளியீட்டில் புதிய ட்ரெண்டை புகுத்தியுள்ளார். ஒரே நாளில் தனது புதிய படத்துக்கான இரண்டு ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டு ரசிகர்களை அவர் மகிழ்வித்திருக்கிறார்.இது டோலிவுட் திரையுலகால் கொண்டாடப்படுகிறது. டோலிவுட்டில் இப்படியாக இரண்டு ஃப்ர்ஸ்ட் லுக் வெளியாவது இதுவே முதன்முறை.முன்னதாக,Continue Reading

கவிஞர் வைரமுத்துக்கு ஓஎன் வி குறுப் விருது அறிவிப்புக்கு எதிராகப் பரப்பப்படும் சர்ச்சைகள் குறித்து கண்டனம் தெரிவித்து இயக்குநர் பாரதிராஜா ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘வணக்கம் .என் படைப்புகளில் முன்கதை பின்கதை கதாபாத்திரங்களின் உணர்வுகளை பாடல்களில் வார்த்தைகளை அடக்கி ஆளத் தெரிந்த ஒரு கவிஞனைத் தேடி அலைந்து கொண்டிருந்த நேரம். சங்கம் வளர்த்த நம் முன்னோர்களின் வழித்தோன்றல்களாக மெய்ஞானம் அறிந்த விஞ்ஞான கவிஞனைக் கண்டெடுத்து ஒருContinue Reading

‘காதல்’.. அன்றும், இன்றும், என்றும் சினிமாவுக்கான சிறப்பான, புதிதான கதைக்களம். அப்படிப்பட்ட காதலை கதைக்களமாகக் கொண்டு உருவாக்கபட்டுள்ளது ‘ஏனென்றால் காதல் என்பேன்’ என்ற குறும்படம். சினிமா திரையரங்குகள் கரோனா காலத்தில் கனவாகிவிட்ட நிலையில், பல இளம் படைப்பாளிகளின் கைக்கு எட்டிய களமாகியுள்ளது யூடியூப்.ஊரடங்கில் யூடியூப் இளைஞர்களின் அபிமானத்தை பல்லாயிரம் மடங்கு அதிகம் பெற்றிருக்கும் நிலையில் ‘ஏனென்றால் காதல் என்பேன் குறும்படம் யூடியூபில் வெளியாகியுள்ளது.இப்படத்தைப் பற்றி இயக்குநர் விஜய் தங்கையன் கூறும்போது,Continue Reading

கடந்த வருடம் தொடங்கிய கொரோனா தாக்கம், இந்த வருடம் கொரோனா இரண்டாவது அலையாக உருமாறி மக்களுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலை கொடுத்து வருகிறது. ஒரு பக்கம் தடுப்பூசி, மருந்துகள் என அரசு தரப்பில் இருந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருந்தாலும் இன்னொரு பக்கம் ஒவ்வொரு தனி நபரும் இந்த சூழலில் சுய கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டியதும் அவசியம். குறிப்பாக வெளியில் செல்லும்போது எப்போதும் முக கவசம் அணிதல் என்பது, ஒருContinue Reading

இளம் மாடல் அழகி தர்ஷிகா, சன் மியூசிக்கில் தொகுப்பாளராக இருந்தவர். மும்பையில் விளம்பரத் துறையிலும் பணியாற்றியுள்ளார். தற்போது இவர் மாடலிங் துறையில் உள்ளார். தற்போது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.Continue Reading

நடிகர் வசந்த் ரவி மற்றும் பிரனவ் பத்மசந்திரன் இணைந்து உருவாக்கியுள்ள மனநல பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கும் “மாயன்” என்ற ஒற்றை மொபைல் செயலி இது !!(மாயன், Mayan – Innate Healers App “ ! )இந்த செயலியில்பலவிதமான மனநல பிரச்சினைகளுக்கு வீடியோ அழைப்பு மூலம் ஆலோசனைகள் தீர்வுகள் வழங்கும் இந்த ‘“மாயன், Mayan – Innate Healers App என்ற “ செயலியை நடிகர் வசந்த் ரவி மற்றும் பிரனவ்Continue Reading