இயக்குநர் N.T.நந்தா இயக்கத்தில் துர்வா – சினேகன் – சாக்‌ஷி அகர்வால் – பிரனய் – ஷிரா நடிக்கும் “குறுக்கு வழி” ராய்ஸ் மேட் பிரைவேட் லிமிடட் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் வல்லதேசம் வெற்றிக்கு பிறகு இயக்குநர் N.T.நந்தா இயக்கும் இரண்டாவது படம் ‘குறுக்கு வழி’. சூப்பர் டூப்பர் படத்தின் நாயகனாக நடித்து பலரது பாராட்டை பெற்ற நடிகர் துர்வா, பிரனய் இப்படத்தின் நாயகர்களாக நடிக்க சாக்‌ஷி அகர்வால் கதாநாயகியாகContinue Reading

பெரும் எதிர்பார்ப்புக் கிடையில் ‘ருத்ர தாண்டவம் ‘ படம் வெளியாகிறது.. இப்படம் பற்றி பலவாறான கருத்துகள் நிலவுகின்றன;பரப்பப்படுகின்றன . படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் தங்கர்பச்சான் பாராட்டி உள்ளார். அவர் தனது அறிக்கையில் இயக்குநர் மோகனை இவ்வாறு பாராட்டுகிறார். “இயக்குநர் மோகன் அவர்களுக்கு வணக்கம். என்னை ஒரு திரைக்கலைஞனாக எண்ணி இதை எழுதவில்லை; தங்களின் “ருத்ர தாண்டவம்” திரைப்படத்தை கண்டுணர்ந்த மக்களில் ஒருவனாகவே இதை தெரிவிக்கிறேன். ஒரு படைப்பாளனாக இச்சமூகத்திற்கு உங்களின்Continue Reading

டிக் டாக் மூலம் தனது சில நிமிடக் கவர்ச்சி நடன வீடியோக்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் இலக்கியா. இவரது கவர்ச்சி நடன வீடியோக்கள் புகழ் பெற்றதால் இவர் ” டிக்டாக் இலக்கியா ” என்று அழைக்கப்படுகிறார். இவரைப் பிரதான நாயகியாக வைத்து ‘நீ சுடத்தான் வந்தியா’என்று ஒரு படத்தை எடுத்திருக்கிறார்கள்.ஆல்பின் மீடியா தயாரிப்பில் துரைராஜ்  இயக்கத்தில் ‘ உருவாகியுள்ள இப்படத்திற்கு தணிக்கைத்துறையின்  ‘ ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது. இப்படத்தைப் பார்த்தContinue Reading

விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர், அவர்களின் பன்மொழி இந்தியப் திரைப்படமானLIGER ( saala Crossbreed )படத்தில் வரலாற்று நாயகன் உலகப்புகழ் குத்து சண்டை வீரர் மைக் டைசன் இணைகிறார் ! கமர்ஷியல் படங்களின் ராஜாவாக திகழும் திறமைமிக்க இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கும் விஜய் தேவரகொண்டா அவர்களின் முதல் பன்மொழி இந்திய திரைப்படமான “LIGER” படத்தை, ஒவ்வொரு கட்டமாக மெருகேற்றுவதில், எந்த வாய்ப்பையும் தவறவிடாமல்Continue Reading

‘சூது கவ்வும் ‘திரைப்படத்திற்கு பிறகு முழுக்க முழுக்க புதுமுகங்களின் உருவாக்கத்தில், அசத்தலான காமெடி கலாட்டாவாக உருவாகியுள்ள படம் தான் “பன்றிக்கு நன்றி சொல்லி” திரைப்படம். Head Media works தயாரித்துள்ள, இப்படத்தை Studio Green சார்பில் KE ஞானவேல் ராஜா, ABI & ABI Pictures சார்பில் அபினேஷ் இளங்கோவன் மற்றும் இயக்குநர் நலன் குமாரசாமி இணைந்து வழங்குகிறார்கள். இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினர் மற்றும் திரைContinue Reading

மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரிப்பில் இயக்குநர் இளமாறன் (புளூ சட்டை மாறன்) இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ’ஆன்டி இண்டியன்’. சினிமா விமர்சகராக இருந்து, இயக்குநராக மாறியுள்ள மாறன் இயக்கிய படம் எப்படி இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது. அதே சமயம் இந்தப்படம் சென்சார் சான்றிதழ் வாங்குவதற்கு கூட போராட வேண்டிய சூழ்நிலையும் உருவானது. இறுதியாக நீதிமன்றமே தலையிட்டு சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட நிலையில், தற்போது இந்தப்படத்திற்குContinue Reading

ஆர்.எஸ்.சினிமா என்ற பட நிறுவனம் ஓம் முருகா படப்புகழ் அசோக் குமார் மற்றும் யாஷிகா ஆனந்த் நடித்த ” பெஸ்டி ” திரைப்படத்தை தயாரித்துள்ளது. இதில் மேலும் மாறன், அம்பானி சங்கர், சத்யன், சேஷு, வாசு விக்ரம், பயில்வான் ரங்கநாதன், இவர்களுடன் கௌரவ வேடத்தில் லொள்ளுசபா ஜீவா நடித்துள்ளனர். ஜே.வி. இசையையும், ஆனந்த் கேமராவையும், கோபி படத்தொகுப்பையும், சுரேஷ் நடனப்பயிற்சியையும், அருள்குமரன் இணைத்தயாரிப்பையும்  கவனித்துள்ளனர். சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ளContinue Reading

விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பீட்ஸ்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ள நிலையில், படத்தை பொங்கல் பண்டிகையன்று வெளியிட தயாரிப்பு தரப்பு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் விஜயின் புதிய படத்தின் அறிவிப்பு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. விஜயின் 66 வது படமாக உருவாகும் இப்படத்திற்கு ‘தளபதி 66’ என்ற தற்காலிப தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குநரான வம்சி பைடிபல்லி இயக்கும் இப்படத்தை, தெலுங்கு சினிமாவின் முன்னணிContinue Reading

தமிழக இளைஞர்களின் கனவு நாயகனாக வலம் வரும் நடிகர் ஹிப்ஹாப் ஆதி மீண்டும் இயக்குநராக களமிறங்கியிருக்கும் திரைப்படம் ‘சிவகுமாரின் சபதம்’. Inde Rebels நிறுவனத்துடன் இணைந்து சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் TG தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன், செந்தில் தியாகராஜன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். காதல், நட்பு, காமெடி கலந்த குடும்பங்கள் கொண்டாடும் பொழுது போக்கு திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம், செப்டம்பர் 30 முதல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் வெளியீட்டைContinue Reading

அண்மையில் வெளியாகிப் பலராலும் பாராட்டப்பட்ட ‘தேன்’ திரைப்படத்திற்குப் புதுச்சேரி மாநில விருதான ஸ்ரீ சங்கரதாஸ் சுவாமிகள் விருது கிடைத்ததில் மகிழ்ச்சியுடன் படத்தின் நாயகன் நன்றி கூறி உள்ளார். அவர் கூறியுள்ளதாவது:’சிறந்த திரைப்படத்திற்கான புதுச்சேரி மாநில விருதான ‘ஸ்ரீ சங்கரதாஸ் சுவாமிகள்’ விருது ‘தேன்’ படத்திற்காக கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. திரைப்படத்தை உருவாக்கும் போது நான் மிகவும் கடினமாக உழைத்தேன். வேலு என்ற கதாபாத்திரத்தில் அத் திரைப்படத்தில் நடித்தேன். அது நான்Continue Reading