‘பிரேக்கிங் நியூஸ் 2’ ( கனிமொழி)
பெரிய திரையுலகம் போலவே குறும்பட உலகமும் இன்னொருபக்கம் விரிவாகி வருகிறது. சில குறும்படங்கள் திரைப்படங்களுக்கான முன்னோட்டமாக அமைந்து இயக்குநருக்குத் திரைப்பட வாய்ப்புகளைத் தேடிக் கொடுக்கின்றன.இச்சூழலில் சஸ்பென்ஸ் திரில்லராக ‘பிரேக்கிங் நியூஸ் 2’ என்கிற குறும் படம் ஒன்று உருவாகி இருக்கிறது. இப்படத்திற்குக் கதை திரைக்கதை எழுதி சுகன் இயக்கியிருக்கிறார். இதில் பிரவீன் பிரதான வேடம் ஏற்று நடித்துள்ளார் . விஜய் டிவியின் ‘பாரதிகண்ணம்மா’, ‘ஈரமான ரோஜாவே ‘ தொடர்களின் கதாநாயகன்.நாயகியாகContinue Reading