சத்யஜோதி பிலிம்ஸ் மற்றும் சத்யா மூவிசின் தயாரிப்பாளரும், Health Care Entrepreneur நிறுவனத்தின் . உரிமையாளருமாகிய செந்தில் V தியாகராஜன் தமிழ்நாடு ஒலிம்பிக் அசோசியேஷன் பொருளாளராக ஆக போட்டியின்றி தேர்ந்தெடுக்க பட்டுள்ளார். மேலும், அவர் ட்ராக் அண்ட் ஃபீல்ட், ரக்பி மற்றும் கூடைப்பந்து ஆகிய மூன்று விளையாட்டுகளிலும் தேசிய அளவிலான தடகள வீரராவர்..அதுமட்டுமின்றிசர்வதேச ரக்பி விளையாட்டில், அமெரிக்கவின் கலிபோர்னியா மாநில பல்கலைக்கழகத்தின் முன்னாள் ஒலிம்பிக் தலைமை பயிற்சியாளர் சார்லி கிரேக்Continue Reading

குடும்பங்கள் சிரித்து கொண்டாடும் ஜனரஞ்சகமான படங்களை இயக்குவதில் சிறந்தவர் சுந்தர் சி. இவர் இயக்கிய அரண்மனை மற்றும் அரண்மனை2 போன்ற பேய் படங்கள் நகைச்சுவையோடு குடும்பங்களும் ,குழந்தைகளும் கொண்டாடும் வகையில் வெளியாகி ஹிட் அடித்த படங்கள் . அரண்மனை முதல் இரண்டாம் பாகங்களின் மாபெரும் வெற்றிக்கு பிறகு  தற்போது சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா, ராஷிக்கண்ணா நடிப்பில் அரண்மனை 3  திரைப்படம்  உருவாக்கப்பட்டு ரிலீஸுக்கு தயாராகி உள்ளது. அவ்னி  சினிமேக்ஸ்Continue Reading

உலகம் முழுக்க தூக்குத் தண்டனைக்கு எதிரான நாளாக 10/10 என்ற இந்த நாள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளில் தூக்குத் தண்டனையை மனித நேய மீறல் என்று சொல்லும் திரைக்கதையோடு WEC பிலிம் பேக்டரி நிறுவனம் ‘ஆதியோகி சிங்கை எம்.ரவி’ என்ற பெயரில் படம் ஒன்றை தயாரிக்கிறது. உலகம் முழுவதும் மரண தண்டனைக்கு எதிராகப் போராடும் சர்வதேச மனித உரிமை வழக்கறிஞர் சிங்கப்பூர் தமிழரான ஆதியோகி சிங்கை எம்.ரவி என்பவர். இவர்Continue Reading

பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான ‘பசங்க’ படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி ‘களவாணி’ படம் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் விமல். மினிமம் கியாரண்டி ஹீரோ என்கிற பெருமையைப் பெற்ற இவர் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வந்தார். கடந்த சில வருடங்களில் அவரது படத்தை தயாரித்த வகையிலும் அவரது சில படங்களை வினியோகம் செய்த வகையிலும் தயாரிப்பாளர் சிங்காரவேலனுக்கும் விமலுக்கும் சில பிரச்சினைகள் இருந்து வந்தன. இந்தContinue Reading

ஜாகுவார் ஸ்டுடியோஸ் வினோத் ஜெயின் தயாரிப்பில் பொன்குமரன் இயக்கத்தில் ஜீவா-சிவா இணைந்து கலக்கவிருக்கும் கலகலப்பான குடும்பத் திரைப்படம் ‘கோல்மால்’ ‘மிருகா’ படத்தை தயாரித்த ஜாகுவார் ஸ்டுடியோசின் பி வினோத் ஜெயின் அதிக பொருட்செலவில் தயாரிக்கவுள்ள ‘கோல்மால்’ என்ற புதிய திரைப்படத்தில் நடிகர்கள் ஜீவா மற்றும் சிவா இணைந்து நடிக்கவுள்ளனர். இயக்குநர்கள் கே பாக்யராஜ், கே எஸ் ரவிகுமாரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி பின்பு கன்னடத்தில் பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளContinue Reading

பெண் பார்க்கப் போன டாக்டருக்கு, அந்தப் பெண் தன்னை வேண்டாம் என்று கூறினாலும்,பிடிக்கிறது. அவர்கள் வீட்டுச் சிறுமி காணாமல் போனது அறிந்து, எப்படிக் கண்டு பிடிக்கிறார் என்பதே கதை.கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்க ஒரு டாக்டர் போராடினால், அதற்கு ராணுவமும் உதவினால் அதுவே ‘டாக்டர்’ சிறுமியைக் கடத்தியது யார், அந்த கடத்தல் கும்பல் நெட்வொர்க் எப்படி இயங்குகிறது, கண்டுபிடித்து மீட்க முடிந்ததா, டாக்டரான சிவகார்த்திகேயனின் காதல் கைகூடியதா போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறதுContinue Reading