ஜோதிகாவின் 50வது படமாக உருவாகி இருக்கும் ‘உடன்பிறப்பே’  ஓடிடி அமேசான் ஒரிஜினல் தளத்தில் இன்று வெளியாகிறது.சசிகுமார், ஜோதிகா, சமுத்திரக்கனி, சூரி, வேல ராமமூர்த்தி ,தீபா ,ஆடுகளம் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்தை இரா. சரவணன் இயக்கியுள்ளார்.அண்ணன் தங்கை பாசத்தை வைத்து ‘பாசமலர்’ தொடங்கி எத்தனையோ படங்கள் வந்துள்ளன. இந்த சைபர் யுகத்தில் அந்தப் பாசத்தை வைத்து உருவாகி இருக்கும் படம் இது. சசிகுமார் தடி எடுத்தவன் தண்டல்காரன் போல் நியாயம் நீதிக்குContinue Reading

குடும்பத்தின் பொறுப்புகளை எல்லாம் தான்தான் சுமக்கிறோம், தான் அன்றி ஒரு அணுவும் அசையாது தன்னை நம்பியே தன் குடும்பமும் மற்றவர்களும் இருக்கிறார்கள் என்று தன் முனைப்போடு பரபரப்பாக வாழும்  ஒரு பாத்திரம். உலகமே தன்னை மையமாக வைத்துத்தான் நகர்கிறது என்று ஒரு நினைப்பு.அந்தப் பாத்திரதாரர் ஒரு விபத்தைச் சந்திக்கிறார் . இறந்துபோகும் அவர், காலத்திடம் கெஞ்சுகிறார். காலமும் காலனும் கடவுளும் ஒன்றுதானே? அவர் ,தான் செய்து முடிக்க வேண்டிய கடமைகளைContinue Reading