தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழி படங்களில் பணிபுரிபவர் நடன இயக்குநர் லலிதா ஷோபி. தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடன இயக்குநரான ஷோபி பவுல்ராஜ் மனைவியான இவர் முன்னணி நடிகர்கள் உலக நாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய், சியான் விக்ரம், பிரபாஸ், ஜூனியர் என் டி ஆர், குஞ்சாக்கோ போபன், ஜோதிகா, நயன்தாரா, காஜல் அகர்வால், சமந்தா உள்ளிட்ட பல முன்னணி  நடிகர் நடிகைகள் நடித்த படங்களுக்குContinue Reading

சிம்புவின் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் தான் தயாரித்திருக்கும் ‘மாநாடு ‘ படத்தின் வெளியீடு பற்றி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிகூறியிருப்பதாவது: திரையுலகிற்கும், திரைப்பட ரசிகர்களுக்கும் வணக்கம்… நீடித்த பெரும் கோவிட் சிரமங்களுக்கிடையே சில வருட உழைப்பின் பயனாக அறுவடைக்குக் காத்திருக்கிறான் “மாநாடு”. முழுவீச்சில் தயார் செய்து தீபாவளி வெளியீடாக வந்துவிட அனைத்தும் செய்யப்பட்டுவிட்டது. யாரோடும் போட்டி என்பதல்ல… ஒரு விழா நாளில் மக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட படங்களைப் பார்ப்பது வழக்கம். அதைக்Continue Reading

வாழ்கையின் அடுத்த கட்டத்திற்கு நகர்வது எப்படி என்பதை நன்கு அறிந்தவர்களில் சமந்தா மிகச்சிறந்த ஒருவர் என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறார். சமீபகாலமாக தனிப்பட்ட வாழ்கையில் பல பிரச்சனைகளை சந்தித்து வந்த வேளையிலும், அதை கடந்து தனது கேரியரில் கவனம் கொண்டுள்ளார். இந்த தசரா பண்டிகையில் சமந்தா பெயரிடபடாத இரண்டு புதிய படங்களில் ஒப்பந்தமாகியுள்ளதை தனது ரசிகர்களுக்கு அறிவித்துள்ளார். இரண்டு படங்களும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகும் படங்கள் ஆகும்.Continue Reading

இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில், Srinivasaa Silver Screen வழங்கும்,RAPO19 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, இனிதே நிறைவடைந்தது ! இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில், நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும், RAPO19 படத்தின் முழு குழுவினரும் பெரும் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர். இந்த படத்தின் ஆர்வமிகு திறமையான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் இணைந்து, திட்டமிடப்பட்ட காலத்தில், படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளனர். இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் முக்கியContinue Reading

தமிழ் திரைத்துறையில் “வஞ்சகர் உலகம்’ திரைப்படத்தின் மூலம், Labrynth Films தயாரிப்பு நிறுவனம் தனது பயணத்தை துவங்கியது. தற்போது இயக்குநர் மனோஜ் பீடா இயக்கத்தில் ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படத்தை நடிகர் சந்தானத்தின் நடிப்பில் தயாரித்துள்ளது. தென்னிந்திய திரைத்துறையில் இளம் தலைமுறையில், அனைவர் மனதையும் கொள்ளைகொண்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் ஆகியவற்றை வெளியிட்டார். ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முழுமையாக முடிக்கப்பட்டுவிட்டது. படத்தின் போஸ்ட்Continue Reading

கோலிவுட்டில் அறிமுக இயக்குநர்கள் பலர் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார்கள். இதற்கு காரணம், அவர்கள்கையாளும் கதைக்களமும் அதை திரைப்படமாக கொடுக்கும் விதமும் தான். அந்த வரிசையில் விரைவில் இடம் பிடிக்கப்போகிறார் ஜி.வி.பெருமாள் வரதன். ‘மரகத நாணயம்’ , ‘ராட்சசன்’, ‘புரூஸ்லி’ போன்ற படங்களில் இணை ஒளிப்பதிவாளராகவும், ‘கன்னி மாடம்’படத்தில் துணை இயக்குநராகவும் பணியாற்றிய ஜி.வி.பெருமாள் வரதன், 1000 வருடங்களுக்கு முன்பு நடந்த உண்மைசம்பவத்தை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறார்.Continue Reading

உதயநிதி ஸ்டாலின் நடிக்க இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார் என்று அறிவிப்பு வெளியான நாள் முதலே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்த நிலையில் தற்போது “நெஞ்சுக்கு நீதி” என இப்படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகி இணையதளங்களிலும், வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது. இப்படத்தின் கதாநாயகியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடிக்கின்றார். முக்கிய கதாபாத்திரத்தில் ஆரி அர்ஜுனன், ஷிவானி ராஜசேகர் நடிக்கின்றனர். மேலும் மயில்Continue Reading

புரட்சி வாலிபனாக.. நட்புக்காக முக்கிய கதாபாத்திரத்தில் அதர்வாமுரளி நடித்த  “அட்ரஸ்”படபிடிப்பு முடிவடைந்தது.            “குங்கும பூவும் கொஞ்சும் புறாவும்”,   “வானவராயன் வல்லவராயன்” படங்களை   இயக்கிய ராஜாமோகன் “அட்ரஸ்”  படத்தை இயக்கிவருகிறார்.இந்த நாட்டில் ‘அட்ரஸ்’ இல்லாத ஒரு ஊர். ஆமாம்.. 1956-ல் மொழிவாரி மாநிலமாக பிரிக்கிற போது தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் நடுவில் சிக்கி கொண்டு தனது ‘அட்ரஸை’ தொலைத்த கிராமத்துக்கு அட்ரஸ் கிடைத்ததா இல்லையாContinue Reading

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் கலைப்புலி S தாணு தயாரிக்கும் ‘நானே வருவேன்’ படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்! தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் V கிரியேஷன்ஸ் கலைப்புலி S தாணு தயாரிக்கும் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். நடிகை இந்துஜா நாயகியாக நடிக்கிறார். யாமினி  யக்ன   மூர்த்தி ஒளிப்பதிவு செய்ய புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.கலை இயக்கம் RKContinue Reading

மேப்பிள் லீஃப்ஸ்  புரொடக்சன்ஸ் தயாரிப்பில்  இ.வி.கணேஷ்பாபு இயக்கி கதாநாயகனாக நடித்து ஆடியோ ரிலீசுக்கு தயாராகி வரும் கட்டில் திரைப்படம் பெங்களூரில் நடைபெற்று கொண்டிருக்கும் இன்னோவேட்டிவ் சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கி இன்று மதியம் பெங்களூர் 15.10.2021 இன்னோவேட்டிவ் மல்டிபிளக்ஸ் திரையரங்க வளாகத்தில் ஸ்கிரீன் 6ல் கட்டில்  திரைப்படம் உலக திரைப்பட ஜாம்பவான்கள் மத்தியில் திரையிடப்பட்டது. சிருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடித்திருக்கும் இத்திரைப்படத்திற்கு எடிட்டர் பீ.லெனின் கதை திரைக்கதை வசனம்Continue Reading