நடிகர் சூர்யா நடித்த ஜெய் பீம் படத்தின் ட்ரெய்லரை ப்ரைம் வீடியோ வெளியிட்டுள்ளது. நடிகர் சூர்யா தலைமையிலான ஜெய் பீம் இந்த தீபாவளிக்கு இந்தியா மற்றும் 240 நாடுகளில் உள்ள ப்ரைம் மெம்பர்களுக்காக 2 நவம்பர் 2021 அன்று தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும். இந்த தீபாவளிக்கு தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் நவம்பர் 2, 2021 அன்று உலகளவில் வெளியிடப்பட உள்ளது. இந்த பட ப்ரைம்Continue Reading

NMH இண்டநேஷனல் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் உசேன்  தயாரிப்பில், இயக்குநர் ராஜராஜ துரை இயக்கியுள்ள திரைப்படம் முதல் மனிதன். மதத்தின் அரசியல் மனிதத்தை எப்படி அழிக்கும் என்பதை பேசும் படமாக சமூகத்திற்கு அவசியமான திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில்இயக்குநர் ராஜராஜதுரை பேசியதாவது… எத்தனையோ தோல்விகளை நான் என் வாழ்வில் சந்தித்துள்ளேன். என் இன மக்களையும், மாற்று சாதியை சேர்ந்தவர்களையும்  வரவேற்கிறேன். அதிர்ச்சியடையாதீர்கள் நான்Continue Reading

மாப்பிள்ளையே நிச்சயம் ஆகாத நிலையில் ஒரு அசட்டு தைரியத்தில் ஜோதிடத்தின் மீதும் கும்பிடும் தெய்வங்கள் மீதும் உள்ள நம்பிக்கையில் தீபா சங்கர் தன் மகளின் திருமணத்திற்காக மண்டபம் முதல் மேளம் ,சமையல் கலைஞன் வரை அட்வான்ஸ் தொகை கொடுத்துவருகிறார். திருமணத் தேதி சொல்லும்போது, மாப்பிள்ளை எந்த இடம் என கேட்க “மாப்பிள்ளையை இனிமேதான் பார்க்கணும், நிச்சயமா கல்யாணம் கண்டிப்பா குறிப்பிட்ட தேதியில் நடக்கும்” என்கிறார் . இந்நிலையில் தீபா சங்கர்Continue Reading

மகிழ்ச்சியான மனநிலையில் கொடைக்கானலுக்கு சிறுவயதில் இருந்தே ஒன்றாக படித்து வளர்ந்த நான்கு இளைஞர்கள் சுற்றுலா வருகின்றனர். அதேபோல் ஒரு டாக்டர் குடும்பமும் அங்கே சுற்றுலா வருகிறது. டாக்டர் தன் மனைவி , 12 வயது மகளுடன் இளைஞர்கள் தங்கும் விடுதிக்கு அருகில் தங்குகிறார் . குடும்பத்துடன் ஊரைச் சுற்றிப் பார்க்க டாக்டர் காரில் செல்கிறார். போகிற வழியில் கார் மக்கர் செய்து நின்று விடுகிறது.அவ்வழியே செல்லும் இளைஞர்கள் உதவிக்கு வருகிறார்கள்.Continue Reading