புலமைப்பித்தனின் அழகுணர்வும் தமிழுணர்வும்!
திரைப்படப் பாடல் எழுதுவது என்பது முற்றிலும் வேறு மாதிரியானது.கதை கவிதை கட்டுரை எழுதுவது போலல்லாதது ;சிக்கலான நெருக்கடிகள் நிறைந்தது. கதை ,சூழல், பாத்திரம், மெட்டு, சந்தம் ,எளிமை, தரம் ,நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர் என்று பலமுனைக் கேள்விகளுக்கும் பொருந்தும் ஒரே பதிலாக எழுதப்பட வேண்டும். அது விரும்பிய வண்ணத்தில் வரையும் ஓவியமல்ல, கேட்கும் அனைத்து வண்ணங்களையும் கலந்து உருவாக்கும் ஓவியம் . இத்தனை நிபந்தனைகளுக்கும் உட்பட்டுப் பாடல் எழுதும்போதும் புலமைப்பித்தனால்Continue Reading