சூர்யாவின் நடிப்பிலும் தயாரிப்பிலும் த.செ.ஞானவேல் இயக்கத்திலும் வெளிவந்துள்ள படம். காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துக் கொண்டு போன கணவன் காணாமல் போனதைக் கண்டு பிடிக்கப் போராடும் இருளர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பெண்ணின் உணர்ச்சிமிகு போராட்டமே ‘ஜெய்பீம்’ இருளர் சமூகத்தைச் சேர்ந்தவன் ராஜாகண்ணு செங்கல் சூளையில் வேலை செய்பவன். பாம்பு பிடித்து காட்டுக்குள் விடுவது அவனது உப வேலை. இப்படித் தன் குடும்பத்துக்காக உழைத்துக் கொண்டிருக்கிறான்.அவனது மனைவி செங்கேணி மாமாContinue Reading

நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு ‘ஐயம் இட்டு உண்’ என்கிற பெயரில் அவரது மக்கள் நீதி மய்யம் அமைப்பின் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது. அது பற்றிய செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: அனைவருக்கும் வணக்கம்,மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நம்மவரின் 67வது பிறந்த நாளை (நவம்பர் 7) முன்னிட்டு, நவம்பர் 1 முதல் 7 வரை நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் என்ற வகையில் மொத்தம் 7 லட்சம்Continue Reading

சிவஞானம் பிலிம் புரொடக்சன் சார்பில் சிவஞான ஹரி—-மற்றும் எம்.பி.அழகன் இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர். சரவணனாக கதாநாயகன் விஜீத் அறிமுகமாகிறார்இதில் இவருக்கு நான்கு ஜோடிகள் . டெல்லி, மும்பை, உத்தரபிரதேசம், கேரளா ஆகிய நான்கு மாநிலங்களை சேர்ந்த மாடல் அழகிகளான ஹமைரா பரத்வாஜ், நதியா . நேசி, ஸ்டெபி ஆகிய நால்வர் தான் அவர்கள். மேலும் இதில் முத்துக்காளை, கராத்தே ராஜா, மீசை ராஜேந்திரநாத், விஜய்கணேஷ், பயில்வான் ரங்கநாதன்,Continue Reading

மிகப்பெரிய சர்வதேச அங்கீகாரமாக, நவம்பர் 5-ம் தேதி லண்டனில் நடைபெற உள்ள உலகளாவிய உணவு, விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா சாதனைகள் விருது நிகழ்ச்சி-2021-ல், செஃப் தாமு என்று அழைக்கப்படும் பிரபல சமையல் வல்லுநர் கோதண்டராமன் தாமோதரனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது. உலகத் தமிழ் அமைப்பால் (WTO-UK) நிறுவப்பட்ட இந்த விருது, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உள்ள ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் நடைபெறும் நிகழ்ச்சியில் வழங்கப்படும். கேட்டரிங் துறையில் அனுபவம் வாய்ந்தContinue Reading