தயாரிப்பாளர் G.டில்லிபாபு Axess Film Factory சார்பில் தயாரித்துள்ள , சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் நடிகர் ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம்,  “பேச்சிலர்” .  டிரெய்லர் வெளியானபோதே, தமிழகமெங்கும் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள இப்படம், இக்காலத்து இளைஞர்களின் வாழ்க்கையைத் தத்ரூபமாகப் பிரதிபலிக்கும் வகையில் உருவாகியிருக்கிறது. உலகமெங்கும் திரைவெளியீடாக  2021 டிசம்பர் 3  ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் பத்திரிகை ஊடக சந்திப்பு, இன்று சென்னையில் நடைபெற்றது.  இவ்விழாவில் பாடலாசிரியர் தமிழணங்கு பேசியதாவது…..Continue Reading