“யாரோ” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு – இசை வெளியீட்டு விழா!

தயாரிப்பாளர் வெங்கட் ரெட்டி TAKEOK PRODUCTIONS சார்பில் தயாரிக்க, இயக்குநர் சந்தீப் சாய் இயக்கத்தில் உருவாகியுள்ள சைக்கோ-த்ரில்லர் திரைப்படம் “யாரோ”. யாரோ ஒரு வித்தியாசமான சைக்கோ த்ரில்லர் ஆகும், இது ஒரு கொலை மர்மத்தின் பின்னணியில் உருவாக்கப்பட்ட கதை. ஒரு மாறுபட்ட …

“யாரோ” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு – இசை வெளியீட்டு விழா! Read More

‘பம்பர்’ படத்தில் வெற்றி ஜோடியாக ஷிவானி!

வேதா பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் செல்வக்குமார் இயக்கும் ‘பம்பர்’ படத்தில் வெற்றி ஜோடியாக ஷிவானி நடிக்கிறார் கேரள மாநில லாட்டரியை மையமாகக் கொண்ட ‘பம்பர்’ என்ற தமிழ் திரைப்படத்தில் ‘8 தோட்டாக்கள்’ மற்றும் ‘ஜீவி’ புகழ் வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார். …

‘பம்பர்’ படத்தில் வெற்றி ஜோடியாக ஷிவானி! Read More

‘மருத’ விமர்சனம்

சமூக அழுத்தம் மனிதனை எப்படிப் பாதிக்கிறது என்பதைச் சொல்லும் கதை இது.அதாவது கிராமங்களில் அடுத்தவர்களுக்காக மற்றவர்களுக்காக இந்த ஊர் என்ன சொல்லும் சமூகம் என்ன சொல்லும் என்பதற்காகத் தனது தகுதிக்கு மீறி குடும்ப நிகழ்ச்சிகளில் செலவு செய்து அதனால் நலிந்தவர்கள் பல …

‘மருத’ விமர்சனம் Read More

ஆஸ்காரின் அதிகாரபூர்வ யூடியூப் சேனலில் இடம்பிடித்த சூர்யாவின் ‘ஜெய் பீம்’

சூர்யா, லிஜோமோள் ஜோஸ் மற்றும் மணிகண்டன் நடிப்பில் உருவான மாபெரும் வெற்றிப்பெற்ற ‘ஜெய் பீம்’, கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது. இந்த படத்தினைப் பற்றிய ஒரு வீடியோ, சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆஸ்கார் …

ஆஸ்காரின் அதிகாரபூர்வ யூடியூப் சேனலில் இடம்பிடித்த சூர்யாவின் ‘ஜெய் பீம்’ Read More

‘முதல் நீ முடிவும் நீ ‘விமர்சனம்

இசையமைப்பாளர்  தர்புகா சிவா முதல் முறையாக இயக்குநராகி இயக்கியிருக்கும் படம் தான் “முதல் நீ முடிவும் நீ”.   இப்படம் நேரடியாக ஜீ5 ஓடிடி தளத்தில்  வெளியாக இருக்கிறது. 80களில் பறவைகள் பலவிதம் என்றொரு படம் வந்தது.கல்லூரி வாழ்க்கை நண்பர்கள் பல ஆண்டுகள் …

‘முதல் நீ முடிவும் நீ ‘விமர்சனம் Read More

சோனி பிக்சர்ஸ் -கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் திரைப்படம்!

உலக நாயகன் கமல்ஹாசனின் ‘ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்’ மற்றும் ’சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ் இந்தியா’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து திரைப்படம் ஒன்றைத் தயாரிக்க உள்ளன. இது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 51-ஆவது திரைப்படம் ஆகும். இப்படத்தை சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ், …

சோனி பிக்சர்ஸ் -கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் திரைப்படம்! Read More

லிங்குசாமி இயக்கும் ராம் பொத்னேனி நடிக்கும் புதிய படம்.!

‘ஆனந்தம்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் லிங்குசாமி.பல வெற்றிப் கொடுத்த இவர் முதன் முறையாக தமிழ் – தெலுங்கு என இரண்டு மொழிகளில் படம் இயக்குகிறார். தெலுங்கில் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான ‘ராம் பொத்னேனி’ ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு …

லிங்குசாமி இயக்கும் ராம் பொத்னேனி நடிக்கும் புதிய படம்.! Read More

என் எதிர் வீட்டில் நடந்த சம்பவம் தான் விருமன் :டைரக்டர் முத்தையா

“ என் எதிர்த்த வீட்டில் நடந்த சம்பவம். வாழ்க்கையில் எல்லோரும் தவறுகள் செய்வார்கள். அந்தத் தவறுகளை யாராவது தட்டிக் கேட்கணும். அப்பா, அம்மா, அண்ணன், அக்கான்னு யாரோ ஒருத்தர் அதை சுட்டிக்காட்டணும். நமக்கு நல்லது செய்யும் அந்த உறவு தான் நல்ல …

என் எதிர் வீட்டில் நடந்த சம்பவம் தான் விருமன் :டைரக்டர் முத்தையா Read More

‘அங்காடித் தெரு ‘ மகேஷ் நடிக்கும் ‘ஏவாள் ‘ ஒரு ரொமாண்டிக் சைக்கோ த்ரில்லர் படம்.

அங்காடித்தெரு படத்தில் நாயகனாக நடித்த மகேஷ் பெயர் சொல்லும்படியான  நல்லதொரு  வாய்ப்புக்காகக் காத்திருந்தார்.அப்படி அவர் வித்தியாசமான பாத்திரம் ஏற்றிருக்கும் படம்தான் ஏவாள். மகேஷ் கதை நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் 5 கதாநாயகிகள் நடிக்கிறார்கள். பிரதான நாயகியாக மோக்க்ஷா நடித்திருக்கிறார்.  இவர் …

‘அங்காடித் தெரு ‘ மகேஷ் நடிக்கும் ‘ஏவாள் ‘ ஒரு ரொமாண்டிக் சைக்கோ த்ரில்லர் படம். Read More

இந்திய சினிமாவின் நாயகன் ஆன நடிகர் ஜீவா!

நடிகர் ஜீவா இந்திய சினிமாவின் நாயகன் ஆனார்.கிரிக்கெட்டில் முதல் உலக கோப்பையெய் வாங்கிய கபில்தேவ் பற்றிய #83 படத்தில் நடித்ததின் மூலம் இந்தியா முழுக்க கொண்டாடப்படுகிறார். 1983 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலககோப்பையை வென்று இந்தியாவின் சரித்திரத்தை மாற்றி …

இந்திய சினிமாவின் நாயகன் ஆன நடிகர் ஜீவா! Read More