ரௌடி பிக்ச்சர்ஸின் மகிழ்ச்சி !
கடந்த 2021-ஆம் ஆண்டு எங்கள் ரௌடி பிக்ச்சர்ஸ் நிறுவனத்திற்கு மிகவும் முக்கியமான ஒரு ஆண்டாக அமைந்துள்ளது. உலகெங்கிலும் இருக்கும் தமிழர்களுக்கு பெருமை தேடித் தரக் கூடிய தனித்துவமான படைப்புகளையும், அதே சமயம் அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடக்கூடிய ஜனரஞ்சகமான படைப்புகளையும் ஒருசேர அளித்திட வேண்டும் என்ற பெருங்கனவோடும் மிகுந்த ஆவலோடும் துவங்கப்பட்ட எங்கள் நிறுவனத்திற்கு முதல் ஆண்டே வெற்றிகரமான ஆண்டாக அமைந்திருப்பதை உங்களிடம் பகிர்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். அறிமுக இயக்குநர்Continue Reading