இலங்கையின் போர்ச் சூழல் பின்னணியில் கதை சொல்வது ஒரு விதம். போருக்குப் பின்னான பாதிப்புகளையும் மக்கள் வாழ்க்கையும் அதன் பின் நடக்கும் அரசியலையும் சொல்வது இன்னொரு விதம். இதில் சினம் கொள் படம் இரண்டாவது ரகம். போருக்குப் பின்னான மக்கள் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் படம் தான் சினம்கொள். இலங்கைப் போராளிகள் பெயர்களைத் தவறாகப் பயன்படுத்துவது பற்றியும் வெளிநாடு போய் சம்பாதித்து சொந்தக்காலில் நிற்கும் வசதியான தமிழர்களை ஏமாற்றிப்Continue Reading

மீண்டும் மீண்டும் தோன்றும் காட்சிகள் வரும்படி கதை சொல்வது இப்போதைய போக்காக மாறியுள்ளது .மாநாட்டைத் தொடர்ந்து அதே பாணியில் வந்திருக்கும் படம் ‘கார்பன் ‘. ஒருவருக்குக் கனவில் தோன்றும் காட்சிகள் நிஜத்திலும் நடந்தால் எப்படி இருக்கும்? நல்லது நடந்தால் சரி. ஆனால் கெட்டது நடந்தால்? இந்தக் கற்பனையைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் படம் ‘கார்பன்’. நாயகன் விதார்த்துக்கு இது இருபத்தைந்தாவது படமாம். சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய படமாக அமைந்திருக்கிறது. அப்பா தண்டச்சோறுContinue Reading

ரெயின்போ புரொடக்சன்ஸ் தயாரிப்பில் சார்பில் வரதராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘ பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே ”சின்னத்திரையில் பிரபலமான ராஜ்கமல், ஸ்வேதா பண்டிட் ,மது, ஜெயச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ப்ளே பாயாக சுற்றி திரியும் அரவிந்த் சமூக ஊடகங்களில் நட்பாகும் பெண்களுக்கு வலைவீசுவான். காதலிப்பது போல் நடித்து அவர்களை அந்தரங்கப் புகைப்படங்கள் எடுத்துமிரட்டி அவர்கள் மூலமே காசு பார்ப்பான். அல்லது விற்று இணைய வெளியில்Continue Reading