விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில், விஷால் நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் து.ப.சரவணன் இயக்கும் படம் ‘வீரமே வாகை சூடும்’. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு படக் குழுவினர் பேசியதாவது : நடிகர் மாரிமுத்து பேசும்போது, விஷாலுடன் இது எனக்கு 5வது படம். இயக்குநர் து .ப.சரவணனின் முதல் படம். ட்ரைலர் பாக்கும் போது நல்ல கதை என்று தெரிந்திருக்கும். யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்திற்கு முதுகெலும்பாகContinue Reading

விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் விஷால் நாயகனாக நடிக்கும் ‘வீரமே வாகை சூடும்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று கமலா திரையரங்கில் நடைபெற்றது. பத்திரிகையாளர் சந்திப்பு படங்கள்.Continue Reading

நேட்டிவிட்டி நாயகன் சசிக்குமார் , மடோனா செபாஸ்டியன், அருள்தாஸ், சங்கிலி முருகன், ஶ்ரீபிரியங்கா, ரஞ்சனா நாச்சியார் உட்பட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல், சத்ரியன் என மூன்று படங்களை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இதுவரை குறிப்பிட்ட சமூகத்தை பற்றிய கதையாக எடுத்து வந்த எஸ்.ஆர். பிரபாகரன் அனைத்து சமூகத்தினருக்குமான சமூக நல்லிணக்கம் வலியுறுத்தும் ஒரு புதுக்கதையை எடுத்துப் படமாக்கியிருக்கிறார் .பெரியார் வலியுறுத்தியContinue Reading

இன்று பொங்கல் வெளியீடாக சசிகுமார் நடிப்பில் வெளிவந்துள்ள கொம்பு வச்ச சிங்கம்டா படத்தை எஸ்ஆர் பிரபாகரன் இயக்கியிருக்கிறார். அவர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: ”பத்திரிக்கை துறை சார்ந்த நண்பர்கள் மற்றும் தொலைக்காட்சி, வானொலி, பண்பலை, YouTube போன்ற அனைத்து ஊடகங்களை சேர்ந்த நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். இன்று எனது கதை, திரைக்கதை, இயக்கத்தில் வெளிவந்துள்ள, எனது நான்காவது படைப்பான “கொம்பு வச்சContinue Reading

‘புத்தம் புது காலை விடியாதா..’ என்ற தொடர் மூலம் இயக்குநர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் டிஜிட்டல் தளங்கள் வாய்ப்பளிப்பதாக நடிகை நதியா தெரிவித்திருக்கிறார். நமது சமூகத்தின் அங்கமாகத் திகழும் பல்வேறு கலாச்சாரங்களையும், பாரம்பரியங்களையும் பிரதிபலிக்கும் பல்வேறு வகையான கதைகளை சினிமா சித்தரித்து வருகிறது. இதற்கு அண்மைய உதாரணமாக அமேசான் பிரைம் வீடியோவின் ஒரிஜினல் தொடராக ஐந்து அத்தியாயங்களைக் கொண்ட தமிழ் தொகுப்பாக வெளியாகும் ‘புத்தம் புது காலை விடியாதா..’ தொடர். இந்தContinue Reading

திருமணம் பற்றி தங்களுக்கு என ஒரு கருத்தை வைத்துக்கொண்டு இருக்கும் பாத்திரங்கள் வாழ்க்கையில் இணைய முயற்சி செய்யும்போது அதன் விளைவு எப்படி இருக்கும் என்பதைச் சொல்லும் கதை. விக்ரம்(அஸ்வின் குமார்) ஒரு ஆர்.ஜே. தனக்கு எப்படிப்பட்ட பெண் வேண்டும் என்பதில் ஒரு முடிவில் இருக்கிறார். ரொமான்டிக் எழுத்தாளரான அஞ்சலியோ(அவந்திகா மிஸ்ரா) ஏற்கனவே காதலித்து தோல்வி அடைந்தவரை தான் காதலிக்க வேண்டும் என்கிற முடிவில் இருப்பவர். நாடக கலைஞரான ப்ரீத்தியோ(தேஜு அஸ்வினி)Continue Reading