சூர்யா, லிஜோமோள் ஜோஸ் மற்றும் மணிகண்டன் நடிப்பில் உருவான மாபெரும் வெற்றிப்பெற்ற ‘ஜெய் பீம்’, கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது. இந்த படத்தினைப் பற்றிய ஒரு வீடியோ, சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆஸ்கார் விருது வழங்கும் நிறுவனமான ‘அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸி’ன் அதிகாரபூர்வமான யூடியூப் சேனலில் பதிவிடப்பட்டிருக்கிறது. இது ‘ஜெய் பீம்’ படத்திற்கு கிடைத்த உண்மையானContinue Reading

இசையமைப்பாளர்  தர்புகா சிவா முதல் முறையாக இயக்குநராகி இயக்கியிருக்கும் படம் தான் “முதல் நீ முடிவும் நீ”.   இப்படம் நேரடியாக ஜீ5 ஓடிடி தளத்தில்  வெளியாக இருக்கிறது. 80களில் பறவைகள் பலவிதம் என்றொரு படம் வந்தது.கல்லூரி வாழ்க்கை நண்பர்கள் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் சந்திப்பது பற்றிய கதை அது .அதேபோல் பள்ளி வாழ்க்கை நண்பர்கள் மீண்டும் சந்திப்பது பற்றிய கதைதான் இது. ப்ளஸ் ஒன் படிக்கும்  பள்ளி வாழ்க்கையில்Continue Reading