சாணி காயிதம் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் இணைந்து நடிப்பது குறித்து இயக்குநர் அருண் மாதேஸ்வரன் கருத்து முதல் வெற்றிப் படமான ராக்கி மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த திரைப்படத் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இப்போது தற்போது அவரது அடுத்த அருமையான படைப்பான “சாணி காயிதம்” திரைப்படம் பிரைம் வீடியோவில் மே 6 ஆம் தேதி உலகளாவிய பிரீமியராவதில் உற்சாகமாக உள்ளார். பழிக்குப் பழி கதைக் களம் கொண்ட இந்தContinue Reading

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா, பிரபு நடிப்பில் உருவாகி இருக்கும் படம். இதுவும் ஒரு இரட்டைவால் குருவி ரகத்திலான கதைதான்.ஆனாலும் காலத்திற்கு ஏற்ப விக்னேஷ் சிவன் தனக்கே உரித்தான குறும்பு நகைச்சுவை நிறத்தில் எடுத்துள்ளார். வாழ்க்கையில் எதுவுமே சரியாக அமைந்திடாத ஒருவனுக்கு, இரண்டு பெண்கள் வருகிறார்கள். பசியேப்பக் காரனுக்கு இரட்டை பிளேட் பிரியாணி கிடைத்தால்? எல்லாம் மாறிவிடுகிறது. அவன் அந்த இருவரையும் இணையாகவும்Continue Reading

இன்னும் 8 நாட்களில் வெளியாக காத்திருக்கும் “டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ்” இந்தியாவில் பிளாக்பஸ்டர் பாக்ஸ்ஆபிஸ் கலெக்‌ஷனை பெறபோகிறது, வெளியீட்டிற்கு முன்னரே 10 கோடி வரை வசூலித்து சாதனை படைத்துள்ளது. இப்படத்திற்கு இந்தியாவில் முதல் முறையாக, படம் வெளியாவதற்கு ஒரு மாதத்திற்கு முன் முன்பதிவு தொடங்கப்பட்டது. டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ் திரைப்படம் தியேட்டரில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடாContinue Reading

உலகமே எதிர்பார்த்து காண துடித்துக்கொண்டிருக்கும், இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் லோகோ இறுதியாக வெளியாகியுள்ளது. 20th Century Studios வழங்கும் ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படம் 16 டிசம்பர், 2022 இந்தியாவில் வெளியாகிறது அவதார் இரண்டாம் பாக திரைப்படம் டிசம்பர் 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. “அவதார்” படத்தின் தொடர்ச்சியான இப்படத்தின் தலைப்புContinue Reading

பெயரை வைத்தே ஹாஸ்டல் என்பது சார்ந்து மனதில் சில எண்ணங்கள் எழும்.இளைஞர்கள்,பிரம்மச்சாரிகள் வாழ்க்கை, வயது வந்தோர்க்கான விஷயங்கள் ,சுதந்திரம்,லூட்டிகள் போன்ற சிலவற்றை ஊகிக்கலாம், இதில் திகில் ,பேய் என்பது கூடுதல் சேர்மானமாகியுள்ளது. கல்லூரி மாணவரான அசோக் செல்வன் தனது நண்பர்களுடன் கல்லூரி விடுதியில் தங்கிப் படித்து வருகிறார். அந்த விடுதிக்கு நாசர் தலைமைப் பொறுப்பில் உள்ளார். அவர் ஒரு முன்னாள் ராணுவ அதிகாரி.மிகவும் கண்டிப்பானவர். தன்னை அந்த விடுதியில் ஒருநாள்Continue Reading

தமிழக அரசின் பாரதிதாசன் விருது பெற்ற புலவர்.செந்தலை.ந.கவுதமனுக்கும், 1980 களில் தன்னை ஹீரோவாக வைத்து 2 படங்கள் எடுத்த -தமிழக அரசின் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது பெற்ற –  சூலூர் கலைப்பித்தனுக்கும்  மோட்டார் சைக்கிள் பரிசளித்தார்  நடிகர் சிவகுமார். புலவர்.செந்தலை  கவுதமனுக்கு 69 வயதாகிறது. சைக்கிளில் தான் சென்று கொண்டிருக்கிறார்.சூலூர்  கலைப்பித்தனும் 1983 மற்றும் 1986-ஆம் வருடங்களில் நடிகர் சிவகுமாரை வைத்து 2 படங்கள் எடுத்தவர் .அவர் முதியோர் பென்சனை வைத்துக்Continue Reading

மதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை இணைந்து தயாரிக்க,  இயக்குநர் சாமி இயக்கத்தில் உருவாகியுள்ள குழந்தைகள் திரைப்படம்  ‘அக்காகுருவி’.  இசைஞானி இளையராஜா இசையில் தமிழ் சினிமாவின் தரமான படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தை,  பி வி ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் மே 6 ஆம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறது. உலகப்புகழ் பெற்ற திரைப்படமான ‘சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’ படத்தின் அதிகாரப்பூர்வ மறுபதிப்பாக தான்  இப்படம் உருவாகியுள்ளது. ஒரு ஏழைக் குடும்பத்தில்Continue Reading

மனிதனின் ஆதார உணர்ச்சியான பசி , கோபம், காமம் போல புறங்கூறும் உணர்ச்சியும் கூடவே இணைந்துவிட்டது.புறங்கூறுதல் என்கிற போக்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்களுக்கு இருந்தது போலும். அதனால் தான் வள்ளுவர் புறங்கூறாமை பற்றி எழுதி இருக்கிறார். யாரோ ஒருவரைப் பற்றிப் புறம் பேசுவதில் அவதூறு செய்வதில் இன்பம் காணும் போக்கு இப்போதைய சமுதாயத்தில் அதிகரித்து வருகிறது. அதுவும் சமூக வலைத்தளங்களில் பரபரப்புக்காக எந்த ஒரு அப்பாவியையும் குற்றவாளியாகச்Continue Reading

ஆந்திர அரசின் கலாச்சார, சுற்றுலாத்துறை அமைச்சராக நடிகை திருமதி ரோஜா செல்வமணி பொறுப்பேற்றுள்ளார். இதனை பாராட்டும் விதமாக, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர்கள் சங்கம், இசையமைப்பாளர்கள் சங்கம் ஆகியவற்றின் ஆதரவோடு தென்னிந்திய திரைத்துறையினர் இணைந்து இயக்குநர் இமயம் பாரதிராஜா தலைமையில் மே 7 ஆம் தேதி திருமதி ரோஜாவுக்குப் பாராட்டு விழா நடத்தவுள்ளனர். இதனை அறிவிக்கும் விதமாக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில்Continue Reading

மேப்பிள் லீஃப்ஸ் புரோடக்சன்ஸ் தயாரித்து இ.வி.கணேஷ்பாபு இயக்கி கதாநாயகனாக நடித்திருக்கும் கட்டில் திரைப்பட பாடல் உருவாக்கம், காணொலியாக வெளியிடப்பட்டுள்ளது. இயக்குநர் பாடலின் சூழலை விவரிக்க, ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்க, கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பாடல் எழுத நிகழ்ந்த பாடல் உருவாக்கத்தை சுவாரஸ்யமாக இந்த வீடியோவில் காணலாம். சிருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடித்திருக்கும் கட்டில் திரைப்படம், விரைவில் ஆடியோ ரிலீஸ், தொடர்ந்து திரையரங்குகளில் வரவிருக்கிறது. இவ்வாறு இயக்குநர் இ.வி.கணேஷ்பாபு கூறினார்.https://youtu.be/2sSHd3Z_InAContinue Reading