மிதுன் ஆதித் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் “பாலமுருகனின் குதூகலம்”. முழுக்க முழுக்க காதல் கலந்த நகைச்சுவைத் திரைப்படமாக உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் உலகநாதன் சந்திரசேகரன் இயக்குகிறார். இவர் பிரபல இயக்குநர் துரை செந்தில்குமாரிடம் துணை – இணை இயக்குநராக பணியாற்றியவர். மாண்புமிகு தமிழ்நாடு அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சுவாமிநாதன் அவர்களின் ஆசியுடன் இப்படத்தின் படப்பிடிப்பு திருப்பூரில் இனிதே துவங்கியது. புது முகம் பால முருகன்Continue Reading

நடிப்பிற்காக தேசிய விருது பெற்ற நடிகர் சிம்ஹா கதையின் நாயகனாக நடிக்கும் ‘தடை உடை’ என்ற புதிய படத்தின் தொடக்க விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கவிப்பேரரசு வைரமுத்து, தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களுடன் படக்குழுவினரும் கலந்துகொண்டனர். அறிமுக இயக்குநர் என். எஸ். ராகேஷ் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் ‘தடை உடை’. இதில் நடிகர் சிம்ஹா கதையின் நாயகனாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்குContinue Reading

மெகா ஸ்டார் சிரஞ்சீவி -சல்மான் கான் இருவரையும் திரையில் நடனமாட வைக்கும் பிரபுதேவா இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் தயாராகி வரும் ‘காட்பாதர்’ படத்திற்காக அப்படத்தின் நாயகன் ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் இணைந்து நடனமாடும் நாட்டியத்தை ‘நடனப்புயல்’ பிரபுதேவா வடிவமைக்கிறார். இதற்கான பிரத்யேக பாடலை உருவாக்கி வருவதாக இசையமைப்பாளர் எஸ். எஸ். தமன் தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். கொனிடேலா புரொடக்சன்ஸ் மற்றும் சூப்பர்Continue Reading

பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் என்கிற நிறுவனத்தின் மூலம் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களை தயாரித்து வரும்  நடிகை நிரோஷா ராதா, மீடியா கிரிக்கெட் சாம்பியன்ஷிப் என்கிற பிரமாண்ட கிரிக்கெட் நிகழ்ச்சியை கடந்த சனிக்கிழமை (30.04.22) அன்று போரூரில் நடத்தினார்.இந்த நிகழ்ச்சியை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார் திரைப்பட மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பங்குபெற்ற. இந்த டென்னிஸ் பால் விளையாட்டு போட்டியை விஜய் டிவியிலிருந்து மாகாபா, சித்தார்த், சன் டிவியிலிருந்துContinue Reading

லைகா புரொடக்சன்ஸ் சுபாஸ்கரன் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் இணைந்து வழங்கும்,அனிருத் ரவிசந்தர் இசையில்,நடிகர் சிவகார்த்திகேயனின் “டான்” திரைப்பட பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது ! பல ஆண்டுகளாக, ஒரு படத்தின் வெற்றிக்குப் பங்களிப்பு செய்வதில் பாடல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பது திரைத்துறையில் நிரூபிக்கப்பட்ட உண்மை. ஒரு ஆல்பம் வெற்றி பெற்றால், அது படத்தின் 50% வெற்றிக்கு முன்னதாகவே உத்தரவாதம் அளித்து விடுகிறது, ஏனெனில் அது படத்தின்Continue Reading