கிச்சா சுதீப் நடிப்பில், ‘விக்ராந்த் ரோணா’வெளிநாட்டு விநியோகத்தில் ஒரு சாதனை!
இந்த வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களுல் ஒன்றான, கிச்சா சுதீப்பின் நடிப்பில், அனுப் பண்டாரி இயக்கியுள்ள ‘விக்ராந்த் ரோணா’ திரைப்படம், அதன் வெளியீட்டிற்கு முன்பே பார்வையாளர்களின் மனதில் ஒரு அற்புதமான முத்திரையைப் பதித்துள்ளது. படத்தைப் பற்றிய ரசிகர்களின் ஆவலை, உற்சாகத்தை உயர்த்துவதற்கான அறிவிப்புகளை படத்தின் தயாரிப்பாளர்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர், இப்படம் ஜூலை 28 அன்று வெளியாகும் நிலையில், பெரிய கொண்டாட்டத்தை ரசிகர்களுக்கு கொண்டுவரப் போகிறது. ‘விக்ராந்த் ரோணா’ படத்தின்Continue Reading