சின்னத்திரை டூ வெள்ளித்திரை என்கிற பயணத்தில் தங்களை அழகாக இணைத்துக்கொண்டு வெற்றிபெறும் நடிகைகள் வெகு சிலரே.. அந்தவகையில் அழகிய தமிழ் மகள் சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகை ஷீலா ராஜ்குமார் பக்கத்து வீட்டு பெண் போன்ற அழகும் நடிப்பு திறமையும் அவரது கதாபாத்திரங்களில் பிரதிபலிக்க, தற்போது தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க நாயகியாக மாறியுள்ளார் ஷீலா ராஜ்குமார். பல சர்வேதேச விருதுகளை பெற்றContinue Reading

அறிமுக இயக்குநர் வினோத் டி.எல் இயக்கத்தில் சிபிராஜ் நடித்திருக்கும் படம் ‘ரங்கா’. இதில் சிபி ராஜுக்கு ஜோடியாக நிகிலா விமல் நடித்திருக்கிறார். பாஸ் மூவிஸ் சார்பில் விஜய் கே.செல்லையா தயாரித்திருக்கும் இப்படம் இதுவரை சிபிராஜ் நடித்த படங்களிலேயே மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள படமாகும். மேலும், படத்தின் ஒவ்வொரு 25 நிமிடத்திற்கும் ஜானர் மாறும்படி அமைக்கப்பட்டுள்ள திரைக்கதையும், காட்சிகளும் படத்தின் கூடுதல் சிறப்புகளில் ஒன்றாக இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. வரும்Continue Reading