காதலைச் சொல்லாமலே காதல் திருமணம் செய்யும் ஆதி -நிக்கி கல்ராணி!
மிருகம், அரவான்,மரகத நாணயம் சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றி பெற்ற கிளாப், விரைவில் வெளிவரவிருக்கும் வாரியர். போன்ற படங்களில் நடித்திருப்பவர் ஆதி. அதேபோல் டார்லிங், யாகாவாராயினும் நா காக்க,வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் நிக்கி கல்ராணி . ஆதி, நிக்கி கல்ராணி இருவரும் காதலித்து வந்தனர். தற்போது குடும்பத்தார் சம்மதத்துடன் திருமணம் நடக்க உள்ளது. மே மாதம்18ம் தேதி இவர்கள் திருமணம் சென்னையில் நடக்க உள்ளது.Continue Reading