யுவன் சங்கர் ராஜாவை நெகிழ வைத்த நடிகர் கார்த்தி!
உண்மையான நட்பைப் போற்றுவதில், பொக்கிஷமாகப் பாதுகாப்பதில் பெயர் பெற்ற நடிகர் கார்த்தி சமீபத்தில் தனது நெருங்கிய நண்பரான யுவன் ஷங்கர் ராஜாவுக்கு பிரீமியம் கைக்கடிகாரம் ஒன்றைப் பரிசாக வழங்கியுள்ளார். கார்த்தியின் பருத்திவீரன், நான் மகான் அல்ல, பையா, பிரியாணி மற்றும் வெளியாகவிருக்கும் விருமன் உள்ளிட்ட படங்களில் பல சூப்பர்ஹிட் பாடல்களை இசையமைத்திருப்பவர் யுவன். அவருக்கு இந்த விலையுயர்ந்த பரிசை தனது அன்பின் அடையாளமாக வழங்கியுள்ளார் கார்த்தி. கார்த்தி மற்றும் யுவன்Continue Reading