கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக 2018-ல் விஸ்வரூபம் 2 படம் வெளியானது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமல்ஹாசன் நடித்துள்ள ‘விக்ரம்’ படம் அடுத்த மாதம் ஜூன் 3ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதி, பகத் பாசில், செம்பன் வினோத், நரேன், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, சிவானி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கிரீஷ்Continue Reading

நாச்சியாள் பிலிம்ஸ் மற்றும் தருவை டாக்கீஸ் இணைந்து தயாரித்திருக்கும் ஆவணப்படம் ‘முத்துநகர் படுகொலை’. M.S.ராஜ் இயக்கியிருக்கும் ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பான இந்த ஆவணப் படத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன், SDPI கட்சியின் மாநில தலைவர் முபாரக்Continue Reading

நடிகர் சூர்யா, இயக்குநர் பாலா கூட்டணியின் சூர்யா41 திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது ! இந்த வருடத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற, நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் பாலா கூட்டணியில் உருவாகும் சூர்யா41 திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இத்தகவலை அதிகாரப்பூர்வமாக நடிகர் சூர்யா தன் சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு உயர்த்தும் தரமான படைப்பாளிகளில் ஒருவரானContinue Reading

தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் புதுமுகங்கள் என்றால் இயக்குநர், ஹீரோ, ஹீரோயின் என ஒருசிலர் இருப்பார்கள். ஆனால் கோலிவுட் வட்டாரத்தில் தயாரிப்பாளர் முதல் இசையமைப்பாளர் வரை முற்றிலும் புதுமுகங்களின் முயற்சியாக தயாராகி உள்ள படம் ‘வாய்தா’. அறிமுக இயக்குநர் மகிவர்மன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினரும், மூத்த தலைவருமான சி.மகேந்திரனின் மகன் புகழ் மகேந்திரன் ‘வாய்தா’ படம் மூலமாக ஹீரோவாக அறிமுகமாகிறார்.’ஜோக்கர்’,Continue Reading

படத்தின் நாயகன் வி தான் இப்படத்தின் இயக்குநர்.நாயகன் வி ஒரு வாழ்வியல் வழிகாட்டி. வாழ்க்கைப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் சவால்களுக்கு உளவியல் ரீதியாக வழி கூறி ஆற்றுப் படுத்துபவர்.அவரது காதலியாக வருகிறார் அனிக்கா விக்ரமன். இவரிடம் வி தனக்கு சைதன்யா ரெட்டி என்ற பெண்ணோடு காதல் இருந்ததைச் சொல்கிறார். ஒரு சிறு மன வேறுபாட்டில் தாங்கள் இருவரும் பிரிந்ததைச் சொல்லும் வி ,அனிக்கா விக்ரமனை திருமணம் முடிக்கிறார். இந்த நிலையில் புதுமணத்Continue Reading

எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய வறுகறி எனும் சிறுகதையை ‘சேத்துமான்’ எனும் பெயரில் திரைப்படமாக பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது.அறிமுக இயக்குநர் தமிழ் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். சேத்துமான் எனப்படும் பன்றியின் கறி தின்பதைச் சார்ந்து ,அதுவும் ரகசியமாகத் தின்பதைச் சார்ந்து ஓர் ஊரில் நடக்கும் சம்பவங்களும் அதில் ஈடுபடும் கதைமாந்தர்கள் வெளிப்படுத்தும் குணங்களும் எழும் சாதிய உணர்வுகளும் இடையில் பங்காளிச் சண்டை பஞ்சாயத்தில் கிளர்ந்தெழும் வன்மங்களும்இவற்றினூடாக நசுக்கப்படும் ஏதுமறியாContinue Reading

சட்டம் ஒரு இருட்டறை ,அதில் வக்கீலின் வாதம் தான் விளக்கு என்றார் அண்ணா. ஏழைகள் சட்டத்தை எப்படி எதிர்கொள்கிறார்கள்? சட்டம் அவர்களை எப்படி நடத்துகிறது? அதிகாரவர்க்கத்தின் முன் அவர்கள் எப்படி அலைக்கழிக்கப்பட்டுத் துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதைப் பற்றித் துணிச்சலாகப் பேசியிருக்கும் படம்தான் ‘வாய்தா’. ஓர் ஏழைச் சலவைத் தொழிலாளியான ராமசாமி மீது இருசக்கர வாகனம் மோதி, அவரது தோள்பட்டை எலும்பு முறிகிறது. அவருக்கு வக்காலத்து வாங்கும் ஊர் முக்கியப்புள்ளி இருசக்கர வாகனத்தைக்Continue Reading