எல்லாம் அவன் செயல் படம் மூலம் தமிழ் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக, தயாரிப்பாளராக அறிமுகமானவர் ஆர்கே.. ஒருபக்கம் சினிமாவில் நடித்து வந்தாலும் இன்னொரு பக்கம் ஆர்கேவுக்கு வெற்றிகரமான பிசினஸ்மேன் என்கிற இன்னொரு முகமும் இருக்கிறது. கடந்த 21 வருடங்களாக வெற்றிகரமான பிசினஸ்மேனாக வலம்வரும் ஆர்கே தனது புதிய கண்டுபிடிப்பாக விஐபி ஹேர் கலர் ஷாம்பூ என்கிற புதிய தயாரிப்பை கடந்த சில வருடங்களுக்கு முன் மார்க்கெட்டில் கொண்டுவந்தார்.. இந்த விஐபிContinue Reading

நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் “சேத்துமான்”. இப்படம் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது. இப்படம் Sony Live இணையதளத்தில் வெளியாகி தற்போது ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் ஊடக சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று இயக்குநர் பா.ரஞ்சித் பேசும் போது, “தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வரும் ஊடக மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கு மிக்க நன்றி.Continue Reading