இயக்குநர் மிஷ்கின் இசையமைக்கும் “டெவில்”

முதன்முறையாக இயக்குநர் மிஷ்கின் இசையமைக்கும் “டெவில்” படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது  ! மாருதி பிலிம்ஸ் சார்பாக தயாரிப்பாளர் R.ராதாகிருஷ்ணன் தயாரிப்பில் ‘சவரக்கத்தி’ இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘டெவில்’. இப்படத்தில் விதார்த், பூர்ணா மற்றும் ஆதித் அருண் …

இயக்குநர் மிஷ்கின் இசையமைக்கும் “டெவில்” Read More

சினிமாவின் பார்முலாக்களில் இருந்து விலகி உருவாகியிருக்கும் படம் ‘செஞ்சி’

வழக்கமான சினிமாவின் வணிக சூத்திரங்களில் இருந்து விலகி ஒரு சுவாரஸ்யமான கதையை எடுத்துக் கொண்டு உருவாகி இருக்கும் படம் தான் ‘செஞ்சி’ இப்படத்தை,கணேஷ் சந்திரசேகர் இயக்கி தனது ஏலியன் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். தயாரிப்பில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸ்கிரீன் இண்டர்நேஷனல் நிறுவனமும் …

சினிமாவின் பார்முலாக்களில் இருந்து விலகி உருவாகியிருக்கும் படம் ‘செஞ்சி’ Read More

உருவ கேலியும் ஒருவகை வன்முறைதான் – இயக்குநர் மந்த்ரா வீரபாண்டியன்

ஜிஎஸ் சினிமா இன்டர்நேஷனல் தயாரிக்கும் முதல் படம் காம்ப்ளக்ஸ். படத்தின் இயக்குநர் மந்த்ரா வீரபாண்டியன் படத்தை பற்றி கூறியதாவது : என் பெயர் மந்த்ரா வீரபாண்டியன். நான் பொறியியல் படித்துவிட்டு வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். சினிமா மீதான ஆர்வத்தில் வேலையை …

உருவ கேலியும் ஒருவகை வன்முறைதான் – இயக்குநர் மந்த்ரா வீரபாண்டியன் Read More

பத்திரிகையாளர்களை வியப்பில் ஆழ்த்திய ‘விக்ராந்த் ரோணா’ படத்தின் 3டி தொழில்நுட்பம்!

கன்னட சினிமாவின் முன்னணி ஹீரோவான கிச்சா சுதீப், நடிப்பில் உருவாகியுள்ள பான் இந்தியா திரைப்படம் ‘விக்ராந்த் ரோணா’. அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமாக மட்டும் இன்றி பிரம்மாண்டமான சாகசத்திரைப்படமாகவும் உருவாகியுள்ள இப்படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி  மற்றும் ஆங்கிலம் ஆகிய …

பத்திரிகையாளர்களை வியப்பில் ஆழ்த்திய ‘விக்ராந்த் ரோணா’ படத்தின் 3டி தொழில்நுட்பம்! Read More

‘மை டியர் பூதம்’ பார்த்து இயக்குநர் N ராகவனை வெகுவாக புகழ்ந்த உதயநிதி ஸ்டாலின்!

பிரபுதேவா, ரம்யா நம்பீசன் நடித்துள்ள குழந்தைகளுக்கான ஃபேண்டசி திரைப்படமான ‘மை டியர் பூதம்’ பார்த்து இயக்குநர் N ராகவனை வெகுவாக புகழ்ந்த உதயநிதி ஸ்டாலின் அபிஷேக் பிலிம்ஸ் பேனரில் ரமேஷ் பி பிள்ளை தயாரித்து மஞ்சப்பை மற்றும் கடம்பன் புகழ் N …

‘மை டியர் பூதம்’ பார்த்து இயக்குநர் N ராகவனை வெகுவாக புகழ்ந்த உதயநிதி ஸ்டாலின்! Read More

’வேழம்’ விமர்சனம்

இது ஒரு சைக்கோ கொலையாளிகளின் சீசன் போலும். ஊட்டியில் சைக்கோ ஒருவனால் தொடர் கொலைகள் நடக்கிறது. அதில், அசோக் செல்வனின் கண்முன் அவருடைய காதலி ஐஸ்வர்யா மேனனும் கொலை செய்யப்படுகிறார். சம்பவம் நடந்த இடத்தில் எந்தவித துப்பும் கிடைக்காததால் கொலையாளி யார்? …

’வேழம்’ விமர்சனம் Read More

‘பட்டாம் பூச்சி’ விமர்சனம்

ஹென்றி ஷாரியார் என்கிற மரண தண்டனைக் கைதி பட்டாம்பூச்சி என்ற பெயரில் தன் நாவலில் பிரபலமடைந்தார்.அந்த நினைவில் இந்தப்படத்திற்குப் பட்டாம்பூச்சி என்று பெயரிட்டுள்ளார்கள் போலிருக்கிறது. செய்யாத கொலைக்காக தூக்கு தண்டனை பெற்று சிறையில் இருக்கும் ஜெய், தன்னை தூக்கிலிடுவதற்கு முன்பு, தொடர் …

‘பட்டாம் பூச்சி’ விமர்சனம் Read More

‘மாமனிதன்’விமர்சனம்

எல்லா மனிதர்களும் மாமனிதர்கள் ஆவதில்லை.ஒரு மனிதன் எப்போது, எப்படி மாமனிதன் ஆகிறான் என்பதை இயல்போடு சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் சீனுராமசாமி. பண்ணைப்புரம் கிராமத்தில் ஆட்டோ ஓட்டுநராக இருக்கும் விஜய் சேதுபதி, மனைவி காயத்ரி மற்றும் மகன், மகளோடு வாழ்ந்து வருகிறார். தன்னை …

‘மாமனிதன்’விமர்சனம் Read More

அந்தப் பாடலைக் கேட்க மிகவும் ஆவலுடன் இருக்கிறேன்:இமான்!

இசை தமிழர் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு கலை வடிவம். மனிதர்களின் உணர்ச்சிகளுக்கு வாழ்வியல் மருந்தாக இருப்பது திரை இசை. எத்தகைய பெரிய துன்பங்களையும் நல்ல இசை ஆறுதல் படுத்திவிடும். அதிலும் நமக்கு நெருக்கமான மொழியும்,இசையும் சேரும் போது எத்தகைய நெஞ்சையும் …

அந்தப் பாடலைக் கேட்க மிகவும் ஆவலுடன் இருக்கிறேன்:இமான்! Read More

தமிழச்சி, தமிழ்க்காரி புனைபெயர்களிலேயே அரசியல் இருக்கிறது : தமிழச்சி சொன்ன ரகசியம்!

அமெரிக்க வாழ் தமிழ் எழுத்தாளரான தமிழ்க்காரி என்கிற சித்ரா மகேஷ் அவர்களின் 2 நூல்கள் வெளியீட்டு விழா லீ மேஜிக் லேண்டர்ன் திரையரங்கில் நடைபெற்றது. தமிழ் இலக்கியத்தை பறை சாற்றும் வகையில் ஓவியர் மருதுவின் தூரிகையில் தமிழ்க்காரியின் எழுத்தில் உருவான காதல் …

தமிழச்சி, தமிழ்க்காரி புனைபெயர்களிலேயே அரசியல் இருக்கிறது : தமிழச்சி சொன்ன ரகசியம்! Read More