மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிப்பில்,சுபாஷ்கரன் வழங்கும் “பொன்னியின் செல்வன் -1”படத்தின் ‘பொன்னி நதி’ என்று தொடங்கும் பாடலை சென்னையில் உள்ள பிரபல மாலில் பொது மக்கள் முன்னிலையில் கோலாகலமாக வெளியிட்டு விழா இன்று நடந்தது. டிப்ஸ் ஆடியோ கம்பெனி இப்பாடலை வெளியிட்டார்கள்.அதில், நடிகர்கள் கார்த்தி, ஜெயம்ரவி மற்றும் ஜெயராம் பேசினார்கள். நடிகர் ஜெயம் ரவி பேசியபோது, உங்கள் அனைவரின் அன்பிற்கு நான் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.Continue Reading

முன்னணி நட்சத்திர நடிகை அமலாபால் கதையின் நாயகியாக நடித்து, தயாரித்திருக்கும் ‘கடாவர்’ எனும் திரில்லர் திரைப்படம், டிஸ்னி +ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் ஆகஸ்ட் 12 ஆம் தேதியன்று வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் முன்னோட்டம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. மலையாள இயக்குநர் அனூப் எஸ். பணிக்கர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘கடாவர்’. இதில் நடிகை அமலாபால் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் நடிகர்கள் ஹரிஷ் உத்தமன், முனீஸ்காந்த், திரிகன்Continue Reading

நடன இயக்குநரும், இயக்குநருமான பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் தயாராகி வரும் ஆக்சன் எண்டர்டெய்னர் திரைப்படமான ‘தக்ஸ்’ எனும் படத்தின் படபிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். நடன இயக்குநராக திரையுலகில் புகழ்பெற்ற பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய ஆக்சன் திரைப்படம் ‘தக்ஸ்’. இந்த படத்தின் மூலம் நடிகர் ஹிர்ரூது ஹாரூன் தமிழில் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். இவருடன் நடிகர்கள் சிம்ஹா, ஆர். கே. சுரேஷ்,Continue Reading

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா இன்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் இமயம் பாரதிராஜா, , இயக்குநர் லோகேஷ் கனகராஜ், மூத்த பத்திரிகையாளர் தேவிமணி, சிகரம் குழும நிறுவனர் சந்திரசேகர் ஆகியோர் கலந்துகொண்டு விழாவிற்கு மேலும் சிறப்பு சேர்த்தனர். நிகழ்ச்சியின் தொடக்கமாக இயக்குநர் பாரதிராஜா அவர்களுக்கு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் ஆளுயர ரோஜா மாலையும், மலர்Continue Reading

பொதுவாக நட்சத்திரங்களும் இயக்குநர்களும் ஒரு பாணிக்குள், ஒரு முத்திரைக்குள் அடங்கிக் கொண்டு சிறைப் பட்டு விடுவதுண்டு. அதில் இருந்து வெளிவரத் தயங்குவார்கள். அப்படி ஒரு வட்டத்துக்குள் சிக்கிக் கொண்டிருந்த சந்தானம், குலு குலு படத்தின் மூலம் வெளியே வந்துள்ளார். மேயாத மான், ஆடை என வித்தியாசமான படங்களை இயக்கி பிரபலமான இயக்குநர் ரத்னகுமாரின் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவான திரைப்படம் குலுகுலு. சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான இப்படத்தை உதயநிதியின்Continue Reading

தமிழ் சினிமாவில் புன்னகை இளவரசி என ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை சினேகா. சினிமாவில் பிசியாக நடித்து வந்த சமயத்தில், புகழின் உச்சியில் இருந்துவந்த காலகட்டத்திலேயே நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்துகொண்டு அன்பான இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக இனிய இல்லறம் நடத்தி வருகிறார். அதேசமயம் தற்போதும் செலக்டிவான, கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார் சினேகா. இந்தநிலையில் இன்று சினேகாவின் தந்தை ராஜாராமுக்கு 70வது பிறந்தநாள்… தந்தையின் பிறந்தநாளில்Continue Reading

நடிகர் அருள்நிதி நடிப்பில் சமீபத்தில் அடுத்தடுத்து வெளியான “டி பிளாக், தேஜாவு” படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்த நிலையில், தனது அடுத்த படத்தின் ரிலீஸுக்கு பரபரப்பாக தயாராகி விட்டார் அருள்நிதி. அவரது நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள “டைரி” படத்தை Five Star Creations LLP சார்பில் S கதிரேசன் தயாரிப்பில் இன்னாசி பாண்டியன் இயக்கியுள்ளார். 2.25 நிமிடங்கள் ஓடும் இப்படத்தின் டிரெய்லர் இப்படம் புதுவிதமான திரைக்கதையில் ரசிகர்களை இருக்கைContinue Reading

ராக்போர்ட் எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பாளர் முருகானந்தம் தயாரிப்பில் ‘எட்டு ‘தோட்டாக்கள்’ படப்புகழ் இயக்குநர் ஶ்ரீகணேஷ் இயக்கத்தில் அதர்வா முரளி, ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “குருதி ஆட்டம்”. பரப்பரப்பான கமர்ஷியல் டிராமாவாக உருவாகியுள்ள இப்படம் ஆகஸ்ட் 5 உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் நேற்று ஊடகங்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வில் இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது.., “எனது உதவியாளனாக இருந்த ஶ்ரீகணேஷ் அறத்துடன் வாழும் நபர்.Continue Reading

அது மர்மங்கள் நிறைந்த அமானுஷ்யம் தொனிக்கும் ஒரு தனிமைக் கிராமம். அங்கே சிறுவர்கள் தொடர்ந்து கொலை செய்யப்படுகிறார்கள். அந்த ஊருக்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக செல்லும் நாயகன் கிச்சா சுதீப், அந்த கிராமத்தில் நிலவும் மர்மங்களை எப்படி அவிழ்க்கிறார், அங்கு ஏன் கொலைகள் நடக்கின்றன அதன் பின்னணி என்ன? என்பதை எப்படிக் கண்டுபிடிக்கிறார், என்பதே படத்தின் கதை. கேஜிஎப் படத்திற்கு பிறகு கன்னட சினிமாவின் மீது அனைவரின் பார்வையும் படுகிறது. அந்தContinue Reading

அஜித்தின் உல்லாசம், விசில் படங்களுக்குப் பிறகு ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தி லெஜண்ட். சரவணா ஸ்டோர்ஸின் விளம்பரப் படங்கள் மூலம் கலக்கி வந்த லெஜண்ட் சரவணன், ஜேடி- ஜெர்ரியுடன் கூட்டணி அமைத்து நாயகனாக அறிமுகமாகி இருக்கும் தி லெஜண்ட் படம் எப்படி? ரசிகர்களைக் கவர்ந்ததா? இல்லையா? பார்ப்போம். வெளிநாட்டில் மிகப் பெரிய விஞ்ஞானியாக இருக்கும் லெஜண்ட் சரவணன், தன் சொந்த ஊருக்கு பயன்படும் வகையில் தன் மக்களுக்காக உழைக்கContinue Reading