சினிமாவில் சின்ன ஆள், பெரிய ஆள் என்று இல்லை: இயக்குநர் கே. பாக்யராஜ் பேச்சு!

சினிமா தனக்கானவர்களை எந்த வழியிலாவது உள்ளிழுத்துக்கொள்ளும் என்கிற கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு திரைப்படம் உருவாகி இருக்கிறது. அந்தப் படத்தின் பெயர் ‘செஞ்சி’. தமிழ்நாட்டில் பிறந்து வெளிநாடுகளில் வியாபாரம் என்று வளர்ந்து, சம்பாதித்து, தன்னிறைவு பெற்றுக் குடும்பம், பிள்ளைகள் என்று பொருளாதார …

சினிமாவில் சின்ன ஆள், பெரிய ஆள் என்று இல்லை: இயக்குநர் கே. பாக்யராஜ் பேச்சு! Read More

அமீர்கானின் ‘லால் சிங் சத்தா’ தமிழ் முன்னோட்டம் வெளியீடு !

உதயநிதி ஸ்டாலின் வெளியிடும் அமீர்கானின் ‘லால் சிங் சத்தா’ தமிழ் மொழிக்கான டிரைலர் வெளியீடு அமீர்கான் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘லால் சிங் சத்தா’ எனும் திரைப்படத்திற்கான தமிழ் பதிப்பின் முன்னோட்டம் வெளியாகியிருக்கிறது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் உதயநிதி ஸ்டாலின் …

அமீர்கானின் ‘லால் சிங் சத்தா’ தமிழ் முன்னோட்டம் வெளியீடு ! Read More

பிராட் பிட் நடித்துள்ள ‘புல்லட் டிரெய்ன்’

பிராட் பிட் நடித்துள்ள “புல்லட் டிரெய்ன்” திரைப்படம் இந்திய ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக இந்திய திரையரங்குகளில் ஒரு நாள் முன்னதாகவே வெளியாகிறது !!! மூன்று வெற்றிகரமான திரைப்பட பிரீமியர்கள் மற்றும் ஸ்கர்ட்டுடன் பிராட் பிட் தோன்றிய புகழ்பெற்ற சிவப்பு கம்பள தோற்றத்திற்குப் …

பிராட் பிட் நடித்துள்ள ‘புல்லட் டிரெய்ன்’ Read More

‘பேட்டரி’விமர்சனம்

மணிபாரதி இயக்கியுள்ள பேட்டரி படம் எப்படி பார்க்கலாம். நகரில் நடக்கும் ஒரு கொலையை விசாரிப்பதில் தொடங்குகிறது திரைப்படம். அங்கு புதிதாகப் பணிக்கு வரும் எஸ்.ஐ. யாக நாயகன் செங்குட்டுவன். ‘க்ளூ’ கிடைக்காத கொலையில் நாயகனின் புத்திசாலித்தனத்தால் கொஞ்சம் கொஞ்சமாக முடிச்சு அவிழும் …

‘பேட்டரி’விமர்சனம் Read More

600படங்களுக்கு மேல் நடித்த நடிகர் சரண்ராஜ். இப்பொழுது இயக்குநராக!

நடிகர் சரண்ராஜ். 600 படங்களுக்கு மேல் நடித்து உச்சம் பெற்ற நடிகர், இப்பொழுது இயக்குநராக! குப்பன்” பற்றி.. குப்பன்’ உலகத்திலேயே நீங்க பார்க்காத கதைன்னு கிடையாது. ஒரு மீனவ பையனுக்கும், மார்வாடி பொண்ணுக்கும் இடையிலான கதை. அதனால் ஏற்படுகிற பிரச்சினைகள், அவர்கள் …

600படங்களுக்கு மேல் நடித்த நடிகர் சரண்ராஜ். இப்பொழுது இயக்குநராக! Read More

‘தேஜாவு’ வெற்றியைக் கொண்டாடிய படக்குழுவினர்!

வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் K.விஜய் பாண்டி தயாரிப்பில், PG மீடியா ஒர்க்ஸ் சார்பில் PG முத்தையா இணை தயாரிப்பில், அறிமுக இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், அருள்நிதி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘தேஜாவு’. இப்படம் ஜூலை 22 அன்று வெளியானது. …

‘தேஜாவு’ வெற்றியைக் கொண்டாடிய படக்குழுவினர்! Read More

‘சீதா ராமம்’ காதல் கடிதத்தை நினைவுப்படுத்தும் : துல்கர் சல்மான்!

நடிகர் துல்கர் சல்மான், நடிகை ரஷ்மிகா மந்தானா, பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர், தெலுங்கு நடிகர் சுமந்த் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘சீதா ராமம்’ எனும் காதலை மையப்படுத்திய திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகியிருக்கிறது- இதனை நடிகர் கார்த்தி தன்னுடைய சமூக …

‘சீதா ராமம்’ காதல் கடிதத்தை நினைவுப்படுத்தும் : துல்கர் சல்மான்! Read More

லத்தி படத்தின் டீஸரைப் பார்த்தால் விஷால் திரைக்கு வெளியே வந்து அடித்து விடுவார் போல இருக்கிறது:உதயநிதி ஸ்டாலின் !

தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் லத்தி படத்தின் பிரமாண்ட டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இப்படத்தை வினோத் குமார் இயக்க, ராணா புரோடக்ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ரமணாவும், நந்தாவும் தயாரிக்கிறார்கள். …

லத்தி படத்தின் டீஸரைப் பார்த்தால் விஷால் திரைக்கு வெளியே வந்து அடித்து விடுவார் போல இருக்கிறது:உதயநிதி ஸ்டாலின் ! Read More

நான் சின்ன வயதில் நடித்த படம்: ‘காட்டேரி’ படம் குறித்து வரலட்சுமி ‘கலகல’

தமிழ் திரை உலகில் பேயை வைத்து ‘ யாமிருக்க பயமே’ எனும் நகைச்சுவை திரைப்படத்தை இயக்கி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த இயக்குநர் டீகே இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘காட்டேரி’. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் …

நான் சின்ன வயதில் நடித்த படம்: ‘காட்டேரி’ படம் குறித்து வரலட்சுமி ‘கலகல’ Read More

கமல் தயாரிப்பில் நடிக்கும் உதயநிதி ஸ்டாலின்!

பல புதிய முயற்சியுடன் கூடிய வெற்றி படங்களை தயாரித்த, உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனமும் தயாரிப்பாளர் ஆர்.மகேந்திரனும் மீண்டும் ஒரு வெற்றி கூட்டணியில் இணைந்து தயாரிக்க இருக்கும் 54வது திரைப்படத்தின் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கவிருக்கிறார். இது …

கமல் தயாரிப்பில் நடிக்கும் உதயநிதி ஸ்டாலின்! Read More