சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு #கிக் என்று பெயரிட்டுள்ளார்கள்.இதன் படபிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் பெங்களூரில் ஆரம்பமானது. தொடர்ந்து ஒரே கட்டமாக சென்னையில் நடந்து இதன் படபிடிப்பு பாங்காங்கில் 15 நாட்கள் நடந்து படபிடிப்பு முடிவடைந்தது. இப்படத்தை,ஃபார்டியூன் பிலிம்ஸ் ( FORTUNE FILMS ) பட நிறுவனம் சார்பில் நவீன்ராஜ் பிரமாண்டமாக தயாரித்துள்ளார். இப்படமூலம், கன்னட பிரபல டைரக்டர் பிரசாந்த்ராஜ் தமிழில் இயக்குனராக அறிமுகமாகிறார். இவர் கன்னடத்தில்Continue Reading

இப்போது வருகிற எந்தப் படத்தைப் பார்த்தாலும் வெட்டு, குத்து, ரத்தம் என்று மனித உயிரை மலிவாகக் காட்டும் வகையில் காட்சிகள் வருவது சகஜமாகி வருகிறது.இந்த நிலையில் உயிரின் விலை மதிப்பற்றது. மனிதன் ஒருவனின் உயிரை எடுக்க யாருக்கும் உரிமையோ அதிகாரமோ கிடையாது என்கிற கருத்தை வலியுறுத்தும் வகையில் வித்தியாசமான யாரும் சொல்லாத கோணத்தில் உருவாகியுள்ள படம் தான் ’21 கிராம்ஸ்’.  இந்தப் படத்தை யான் சசி இயக்கி உள்ளார். அவர்Continue Reading

ஆஹா டிஜிட்டல் தளத்தில் ஒளிபரப்பாகவிருக்கும் ‘சர்க்கார் வித் ஜீவா’ எனும் விளையாட்டு நிகழ்ச்சி மூலம் நடிகர் ஜீவா டிஜிட்டல் திரை தொகுப்பாளராக அறிமுகமாகிறார். உலகளாவிய தமிழர்களுக்கான நூறு சதவீத பிரத்யேக பொழுதுபோக்கு அம்சங்களுடன் இயங்கி வரும் ஆஹா டிஜிட்டல் தளம், இளம் தலைமுறை ரசிகர்களுக்காக ‘சர்க்கார் வித் ஜீவா’ எனும் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்துகிறது. விளையாட்டை மையப்படுத்திய இந்த நிகழ்ச்சியை நடிகர் ஜீவா தொகுத்து வழங்குகிறார். டிஜிட்டல் தளங்களில் வலைதள தொடர்கள்,Continue Reading

மூன்றாண்டுகளுக்குப் பிறகு விக்ரம் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ‘கோப்ரா’. இயக்குநர் அஜய் ஞானமுத்து ‘டிமான்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ படங்களுக்குப் பிறகு இயக்கியுள்ள மூன்றாவது படம். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் லலித்குமார் தயாரித்துள்ளார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி வெளியிட்டுள்ளார். எப்போதும் நடிகர் விக்ரம் நடிக்கும் போது நடிப்பாற்றலை வெளிப்படுத்துவதோடு அல்லாமல் தனது தோற்ற மாற்றத்திற்கும் கடுமையாக உழைப்பவர். அப்படி இரண்டு வகையிலும்  அவர் பெரிய அளவில் சிரத்தைContinue Reading

தன் படங்களில் அரசியல் பேசி வந்த பா. ரஞ்சித் காதல் என்பதும் ஒரு அரசியல் தான் என்று சொல்கிற படம் தான் நட்சத்திரம் நகர்கிறது. சினிமாவில் நடித்து பெரிய ஆளாக வேண்டும் என்ற கனவுடன் சொந்த ஊரிலிருந்து கிளம்பி பாண்டிச்சேரி வருகிறார் கலையரசன். அங்கு நாடகக் குழு ஒன்றில் இணைந்து நடிப்பு பயிற்சியில் ஈடுபடுகிறார். அந்தக் குழுவிலிருப்பவர்களுடன் கருத்து வேறுபாடு வருகிறது. தொடர்ந்து நாடகக் குழு சார்பில் அரசியல் நாடகம் ஒன்றுContinue Reading

சென்னை மாநகர மக்களுக்கு மட்டுமல்லாமல், புறநகரில் இருக்கும் பெண்மணிகளுக்கு, அவர்களின் அனைத்து வகையான சுப வைபவங்களுக்குரிய ஆடை அணிகலன் தேவைகளை, மனதிற்கு நிறைவாக பூர்த்தி செய்து வரும் விற்பனையகங்களில் சென்னை வேளச்சேரி பிரதான சாலை, செம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் ‘இறைவி’ எனும் விற்பனையகமும் ஒன்று. தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் உடன்பிறந்த சகோதரி திருமதி ஜெயஸ்ரீ ராஜேஷின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும்Continue Reading

Earth & Air மற்றும் The Idea Factory அமைப்புகள் ‘என் சென்னை யங் சென்னை’ என்கிற பெயரில் அறியப்படாத சாதனையாளர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு முதல், சமூகப் பணி விருதுகளோடு, திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கும் பொழுதுபோக்குப் பிரிவில் இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. ‘என் சென்னை யங் சென்னை’ விருதுகளுக்காக 13 படங்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டன. இவை பல்வேறு விருது குழுவினரால் அவ்வளவாகக்Continue Reading

அருள்நிதி சஸ்பென்ஸ் திரில்லர் படங்களின் ஆஸ்தான நாயகன் ஆகிவிட்டார். அந்த வரிசையில் வந்திருக்கும் படம் தான் டைரி. மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை செல்லும் பாதையில் உள்ள 13-வது கொண்டை ஊசி வளைவில் நிறைய விபத்துகள் நடைபெறுகின்றன. (நன்றாகக் கவனியுங்கள் அமானுஷ்யத்திற்கும் 13ஆம் எண்ணிற்கும் சம்பந்தம் உண்டு என்பது நம்பிக்கை)அதையொட்டி பல மர்மக் கதைகள் சிறகடித்து பறக்கின்றன.பல ஆண்டுகளாகப் புரிபடாமல் தீர்க்கப்படாமல் கிடக்கும் இந்த வழக்குகள் பயிற்சிக் காவலரான அருள்நிதியிடம் வருகின்றன.அவர் இதுContinue Reading

ஒரு படத்தை பார்க்கத் தூண்டுவது அதன் தலைப்பு தான் என்பதை எனது முதல் படத்தில் உணர்ந்தேன் – இயக்குநர் போஸ் வெங்கட் இயக்குநர் போஸ் வெங்கட் பேசும்போது, பெரும்பாலும் ஒரு திரைப்படத்தின் பூஜை சென்னையில் தான் நடைபெறும். ஆனால், அறந்தாங்கி என்னுடைய பிறந்த இடம், இங்கு பூஜை நடைபெற்றதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். எனது சிறுவயது கனவு நிறைவேறியதற்கு சட்டத்துறை அமைச்சர் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் இருவருக்கும்Continue Reading

நானி, ஶ்ரீகாந்த் ஒதெலா, SLVC உடைய புதுமையான படைப்பான “தசரா” திரைப்படம் 2023 மார்ச் 30 உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது ! தொடர் வெற்றிப்படங்களை தந்து வரும், நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில், முதல் பான் இந்திய திரைப்படமாக உருவாகிறது ‘தசரா’ திரைப்படம். ஶ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி இப்படத்தை தயாரிக்கிறார்கள். அறிமுக இயக்குநர் ஶ்ரீகாந்த ஒதெலா இயக்குகிறார். நேச்சுரல் ஸ்டார் நானி,Continue Reading