தங்களது பாணியில் இருந்து ஒவ்வொரு நடிகரும் வெளியே வர வேண்டிய காலகட்டம் ஒன்று உள்ளது. அப்படி பிரபுதேவா தன் பாணியிலிருந்து வெளியே வந்து நடித்துள்ள படம் தான் பொய்க்கால் குதிரை. சரி படத்தின் கதை என்ன? விபத்து ஒன்றில் மனைவியையும் தனது ஒரு காலையும் இழந்து விடுகிறார் பிரபுதேவா. ஒரு கால் இழந்தாலும் தனது அன்பு மகளைக் காப்பாற்ற வேண்டும் என வாழ்ந்து வருகிறார்.ஒரு நாள் திடீரென மகளுக்கு இதயத்தில்Continue Reading