மெகா ஸ்டார் சிரஞ்சீவியும், பாலிவுட் மெகா ஸ்டார் சல்மான் கானும் இணைந்து நடித்திருக்கும் ‘காட்ஃபாதர்’ படத்தில் இடம்பெற்ற ”தார் மார் தக்கரு மார்…’ என தொடங்கும் சிங்கிள் ட்ராக் வெளியானது. தெலுங்கு மற்றும் இந்தியில் இந்த பாடல் வெளியாகி இருக்கிறது. டோலிவுட் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, பாலிவுட் மெகா ஸ்டார் சல்மான்கான் இருவரும் இடம் பெறும் ‘தார் மார் தக்கரு மார்..’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ தெலுங்கு மற்றும்Continue Reading

அதிகார வர்க்கத்தின் ராட்சச காலடியில் மிதிபட்டு நசுங்கிக் காணாமல் போகிற எளிய மனிதர்களின் கதைதான் ‘ஆதார்’ கட்டடத்தொழிலாளி கருணாஸ்.அவரது மனைவி ரித்விகா.மனைவியைப் பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்த்து விட்டு துணைக்கு ஒரு பெண்ணை வைத்து விட்டு வெளியே செல்கிறார் கருணாஸ். வந்து பார்க்கும் போது மனைவி காணவில்லை. உடனிருந்த பெண்ணோ மருத்துவமனையின் கழிவுநீர்த் தொட்டியில் பிணமாக மிதக்கிறார். செய்வதறியாமல் தவிக்கும் கருணாஸ் பச்சிளங்குழந்தையை தூக்கிக்கொண்டு காணாமல் போன தன் மனைவியைத் தேடிக்Continue Reading