‘ஆதார் ‘ பட இயக்குநருக்கு கார் பரிசு!

நடிகர் கருணாஸின் பிரதான நடிப்பில் உருவாகி வெளியான ‘ஆதார்’ படம் வெளிநாடுகளில் திரைப்பட விழாக்களில் பரிசு பெற்றதுடன் வணிக ரீதியிலும் வெற்றி பெற்றதாகத் தயாரிப்பாளர் தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். ஆதார் பட வெற்றியின் மகிழ்ச்சியில் தயாரிப்பாளர் சார்பில் படத்தின் இயக்குநர் …

‘ஆதார் ‘ பட இயக்குநருக்கு கார் பரிசு! Read More

‘பனாரஸ்’ காசியின் புனிதம் கலந்த காதல் காவியம்!

”மிகச் சிறிய பட்ஜெட்களில் தயாராகி வந்த கன்னடப்படங்கள் இன்று பான் இந்தியா படங்களாக வளர்ந்திருப்பதோடு அவை இந்திய அளவில் நல்ல வசூல் வேட்டையையும் நடத்தி வருவதை நினைக்கும்போது மிகவும் பெருமையாக உணர்கிறேன்” என்றார் கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ரவிச்சந்திரன்.‘கே.ஜி.எஃப்’, ‘கே..ஜி..எஃப் …

‘பனாரஸ்’ காசியின் புனிதம் கலந்த காதல் காவியம்! Read More

அயோத்தியில் வெளியிடப்படும் பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ பட டீசர்!

‘பாகுபலி’ படத்தின் மூலம் உலக அளவிலான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் பிரபாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஆதி புருஷ்’ எனும் படத்தின் டீசர் மற்றும் போஸ்டர் வெளியிடப்படும் இடமும், தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பாலிவுட்டில் வெளியான ‘தன்ஹாஜி: தி அன்சங் …

அயோத்தியில் வெளியிடப்படும் பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ பட டீசர்! Read More

சோழர்கள் பெருமை இனி உலகம் அறியும்:சரத்குமார்!

இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30 -ல் உலகமெங்கும் வெளியாகிறது. இப்படத்தில் நடிகர் சரத்குமார் பெரிய பழுவேட்டரையர் பாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார். பொன்னியின் செல்வன் …

சோழர்கள் பெருமை இனி உலகம் அறியும்:சரத்குமார்! Read More