‘மெய்ப்பட செய் ‘ விமர்சனம்

தங்கள் காதலுக்கு வரும் பிரச்சினையால் ஊரை விட்டு சென்னை வந்து பிழைத்துக் கொள்ளலாம் என்று தன் நண்பர்களுடன் வருகிறார்கள் காதலர்கள். சென்னை வந்து இன்னொரு பிரச்சினையில் சிக்குகிறார்கள் அதை எப்படி எதிர்கொண்டுவெல்கிறார்கள் என்பதுதான் கதை. தஞ்சை மாவட்டத்தில் வாழ்ந்து வரும் நாயகன் …

‘மெய்ப்பட செய் ‘ விமர்சனம் Read More

ரஜினிகாந்த் தான் ஒரே ஒரு சூப்பர்ஸ்டார்: ஒய் ஜி மகேந்திரா!

நடிகர் ஒய் ஜி மகேந்திராவின் பிரபல நாடகமான ‘சாருகேசி’ திரைப்படமாக உருவாக்கப்படவுள்ளது. இது குறித்த அறிவிப்பை சென்னை வாணி மஹாலில் நடைபெற்ற சாருகேசி நாடகத்தின் 50வது காட்சியில் வெளியிட்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், திரைப்படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்தார். அறிவிப்பை வெளியிட்டு …

ரஜினிகாந்த் தான் ஒரே ஒரு சூப்பர்ஸ்டார்: ஒய் ஜி மகேந்திரா! Read More

உலகளவில் முதல் முறையாக நடிகர்களே இல்லாத படத்தை இயக்கி சாதனை படைக்கவுள்ளார் ‘ஓநாய்கள் ஜாக்கிரதை’ புகழ் பட்டாபிராமன்!

உலக சினிமா வரலாற்றில் முதன்முறையாக நடிகர்களே இல்லாமல் ஒரு படம் உருவாக இருக்கிறது. பலராலும் பாராட்டப்பட்ட ‘ஓநாய்கள் ஜாக்கிரதை’ படத்தை இயக்கியபட்டாபிராமன் (விபிஆர்) இயக்கி, தயாரித்து, தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகும் இப்படத்தின் தலைப்பு விரைவில் வெளியாக உள்ளது. …

உலகளவில் முதல் முறையாக நடிகர்களே இல்லாத படத்தை இயக்கி சாதனை படைக்கவுள்ளார் ‘ஓநாய்கள் ஜாக்கிரதை’ புகழ் பட்டாபிராமன்! Read More

தோனி என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் நதியா – ஹரிஷ் கல்யாண் – இவானா நடிக்கும் ‘எல்.ஜி.எம்’ படத்தின் தொடக்க விழா!

தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தமிழில்  தயாரிக்கும் முதல் படமான ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரீட் ) திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் திருமதி சாக்ஷி சிங் தோனி கலந்துகொண்டார். அறிமுக இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தயாராகும் …

தோனி என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் நதியா – ஹரிஷ் கல்யாண் – இவானா நடிக்கும் ‘எல்.ஜி.எம்’ படத்தின் தொடக்க விழா! Read More

‘கெவி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்  வெளியீடு!

ஆத்யக் புரொடக்சன்ஸ் சார்பில் கௌதம் சொக்கலிங்கம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கெவி’. தமிழ் தயாளன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். மண்டேலா, பேட்டைக்காளி புகழ் ஷீலா ராஜ்குமார் மற்றும் விஜய் டிவி புகழ் ஜாக்குலின் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். அறிமுக நடிகர் ஆதவன் …

‘கெவி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்  வெளியீடு! Read More

‘என் இனிய தனிமையே’ முதல் பாடல் வெளியீடு”!

வளர்ந்து வரும் நடிகர் ஸ்ரீபதி, சகு பாண்டியன் இயக்கத்தில் ஜேம்ஸ் வசந்த் இசையில் உருவாகும் “என் இனிய தனிமையே” என்கிற அவருடைய அடுத்த படத்திற்காக ஆட்டோ புலி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்துடன் கைகோர்க்கிறார். இந்தப் படத்தில் கதாநாயகனாக ஸ்ரீபதி நடித்துள்ளார். நாயகியாக …

‘என் இனிய தனிமையே’ முதல் பாடல் வெளியீடு”! Read More

‘குடிமகான்’ படத்தின் மூலம் ஒன்றாக கைகோர்த்து களமிறங்கிய நாளைய இயக்குநர் சீசன்-6 குழு!

சினாரியோ மீடியா ஒர்க்ஸ் சார்பில் விஜய் சிவன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘குடிமகான்’. நாளைய இயக்குநர் சீசன் 6-ல் ‘குட்டி தாதா’ என்கிற குறும்படத்திற்காக ரன்னர் அப் டைட்டில் வென்ற பிரகாஷ். N இந்தப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் இயக்குநராக அடியெடுத்து வைத்துள்ளார். …

‘குடிமகான்’ படத்தின் மூலம் ஒன்றாக கைகோர்த்து களமிறங்கிய நாளைய இயக்குநர் சீசன்-6 குழு! Read More