7ஆவது முறையாக தேசிய விருது பெற்று வைரமுத்து சாதனை!

vaira-7இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடமிருந்து இந்தியாவின் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை 7ஆவது முறையாகப் பெற்று இருக்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து.