அருண் விஜய் நடிப்பில் “ரெட்ட தல” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !

முன்னணி நட்சத்திர நடிகர் அருண் விஜய் நடிப்பில் BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, , மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற்கு , “ரெட்ட தல” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் தலைப்புடன் கூடிய …

அருண் விஜய் நடிப்பில் “ரெட்ட தல” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு ! Read More

இறுதிக்கட்ட பணிகளில் ஜெய், சத்யராஜ், யோகிபாபு இணைந்து நடிக்கும்  பேபி & பேபி !

ஜிபிஎஸ் கிரியேஷன்ஸ் சார்பில் G.P. செல்வகுமார் தயாரிப்பில், யுவராஜ் பிலிம்ஸ்  சார்பில் B. யுவராஜ், வெளியிட,  நடிகர்கள் ஜெய், சத்யராஜ், யோகி பாபு நடிப்பில், அறிமுக இயக்குநர் பிரதாப் இயக்கத்தில், அழகான ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் பேபி & பேபி. …

இறுதிக்கட்ட பணிகளில் ஜெய், சத்யராஜ், யோகிபாபு இணைந்து நடிக்கும்  பேபி & பேபி ! Read More

மே-10ல் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு‘

ஆன்டி இண்டியன் படத்தை தொடர்ந்து மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்துள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. இந்தப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார் ஆதம்பாவா. அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் அமீர் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன் நடித்துள்ளார். …

மே-10ல் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு‘ Read More

ஹனுமன் ஜெயந்தியன்று வெளியான பிரசாந்த் வர்மாவின் புத்தம் புதிய போஸ்டர்!

ஹனுமன் ஜெயந்தி நாளில், பிரசாந்த் வர்மாவின் சினிமாடிக் யுனிவர்ஸிலிருந்து அடுத்த சாகசத்தின் புத்தம் புதிய போஸ்டர், வெளியிடப்பட்டது!இப்படத்தை ரசிகர்கள் ஐமேக்ஸ் 3டி இல் அனுபவிக்கலாம். பிரபல படைப்பாளி பிரசாந்த் வர்மா, பான் இந்திய அளவில் வெற்றி பெற்ற ஹனுமான் படத்திற்குப் பிறகு, …

ஹனுமன் ஜெயந்தியன்று வெளியான பிரசாந்த் வர்மாவின் புத்தம் புதிய போஸ்டர்! Read More

ஸ்ருதிஹாசனின் ‘இனிமேல்’ ஆல்பம் பாடல் 10 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை !

நடிகை ஸ்ருதிஹாசனின் இனிமேல் ஆல்பம் பாடல் 10 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல்ஸ் தயாரிப்பில் உருவான இந்தப் பாடலில் பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகராக அறிமுகமாகமானர். நடிகையும் இசையமைப்பாளருமான ஸ்ருதி ஹாசனின் வடிவமைப்பில் …

ஸ்ருதிஹாசனின் ‘இனிமேல்’ ஆல்பம் பாடல் 10 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை ! Read More

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

கே ஆர் ஜி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ‘உத்தரகாண்டா’ எனும் திரைப்படத்தின் மூலம் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கன்னட திரையுலகில் அறிமுகமாகிறார். புகழ்பெற்ற தென்னிந்திய நட்சத்திர நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்- ‘கர்நாடக சக்கரவர்த்தி’ டாக்டர் சிவராஜ் குமார் …

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்! Read More

பிரஜன், இவானா வருண் நடிப்பில் துப்பறியும் திரில்லர் ‘ராஞ்சா’

திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சி.வி. குமார் மற்றும் ஶ்ரீ க்ரிஷ் பிக்சர்ஸ் கி. சாம்பசிவம் தயாரிப்பில் சந்தோஷ் ராவணன் இயக்கத்தில் பிரஜன், இவானா வருண் நடிப்பில் காதலை மையமாகக் கொண்ட துப்பறியும் திரில்லர் ‘ராஞ்சா’ இளம் திறமைகளை தேடிக் கண்டுபிடித்து திரையுலகில் அறிமுகம் …

பிரஜன், இவானா வருண் நடிப்பில் துப்பறியும் திரில்லர் ‘ராஞ்சா’ Read More

‘கல்கி 2898 AD’ படத்தில் அஸ்வத்தாமாவாக நடிக்கும்அமிதாப்பச்சன்!

‘கல்கி 2898 AD’ படத்தில் அமிதாப்பச்சன் அஸ்வத்தாமாவாக நடிக்கிறார். மத்திய பிரதேச மாநிலம் நெமாவாரில் உள்ள தொன்மையான நினைவுச் சின்னங்கள் அமைந்திருக்கும் வளாகத்தில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் அவரது கதாபாத்திர தோற்றம் வெளியிடப்பட்டது. நெமாவாரிலுள்ள ‘நர்மதா காட்’ எனுமிடத்தில் அஸ்வத்தாமா இன்றும் …

‘கல்கி 2898 AD’ படத்தில் அஸ்வத்தாமாவாக நடிக்கும்அமிதாப்பச்சன்! Read More

‘ஃபைண்டர்’ விமர்சனம்

வெட்டு, குத்து, ரத்தம், வன்முறையுடன் ரவுடி ,தாதா, பொறுக்கிகளின் கதைகள் தான் படமாகி வருகின்றன. அல்லது அரதப்பழசான காதல் கதை வரும்.இப்படிப்பட்ட செக்கு மாட்டு சிந்தனைகளின் நடுவே சற்று வித்தியாசமான கதைக்களத்துடன் வந்துள்ள படம் தான்’ ஃபைன்டர்’. பீட்டர் குடும்பம் வறுமையில் …

‘ஃபைண்டர்’ விமர்சனம் Read More

பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி இணைந்து நடிக்கும், “நிறம் மாறும் உலகில்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி இணைந்து நடிக்கும், “நிறம் மாறும் உலகில்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது !! Signature Productionz மற்றும் GS Cinema International இணைந்து வழங்க, பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி இணைந்து நடிக்க அறிமுக இயக்குநர் …

பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி இணைந்து நடிக்கும், “நிறம் மாறும் உலகில்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்! Read More