ஶ்ரீகாந்த், வெற்றி இணைந்து நடிக்கும் தீங்கிரை!

சஹானா ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.கே.குமார் தயாரிக்கும் புதிய திரைப்படம் தீங்கிரை. இதில் பல இளம் ரசிகைகளின் உள்ளத்தை கொள்ளை கொண்ட நாயகன் ஶ்ரீகாந்த்தும், 8 தோட்டாக்கள் படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகர் வெற்றியும் முதல் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். நாயகியாக …

ஶ்ரீகாந்த், வெற்றி இணைந்து நடிக்கும் தீங்கிரை! Read More

சங்கீத சாம்ராஜ்யம் உருவாக்கிய ஈழத்து மெல்லிசை மன்னர் M.P.பரமேஷ்!

அன்றும் இன்றும் என்றும் இசையை தனது வாழ்க்கையாக்கியவர்.  என்றும் நான் என் இசைப்பயணத்தை நிறுத்தவில்லை நிறுத்தபோவதுமில்லை என்று இன்றும் உற்சாகத்துடன் தினமும் பாடல்கள் எழுதி இசையமைத்து பாடிவரும் கலைஞர்  ஈழத்து மெல்லிசை மன்னர் M.P.பரமேஷ் அவர்கள். . வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் இசையோடுதான் …

சங்கீத சாம்ராஜ்யம் உருவாக்கிய ஈழத்து மெல்லிசை மன்னர் M.P.பரமேஷ்! Read More

கனிமொழி திறந்து வைத்த ஸ்டுடியோ 7 ப்ரீமியம் சலூன்!

கனிமொழி திறந்து வைத்த ஸ்டுடியோ 7 ப்ரீமியம் சலூன். சிவகார்த்திகேயன் பா.ரஞ்சித் உள்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்மிக ஸ்டைலிஷான ஒரு சலூன் கடையாக studieo7 signature saloon சென்னையில் உதயமாகியுள்ளது. தென்னிந்தியாவில் மிக முக்கியமான சலூனாக வளர்ந்து வருகிறது studieo7 …

கனிமொழி திறந்து வைத்த ஸ்டுடியோ 7 ப்ரீமியம் சலூன்! Read More

ஹரி -அருண்விஜய் புதிய கூட்டணி !

இயக்குநர் ஹரி மற்றும் நடிகர் அருண் விஜய் கூட்டணியில் புதிய படம் உருவாக இருக்கிறது.‘ த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’, ‘என் ஆளோட செருப்பக்காணோம்’, ‘இமைக்காநொடிகள் ‘, ‘இஃக்லூ’ படங்களைத்  தொடர்ந்து – டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் இப்போது இயக்குநர் ஹரி அருண்விஜய் கூட்டணியில் …

ஹரி -அருண்விஜய் புதிய கூட்டணி ! Read More

பூஜையுடன் துவங்கியது ‘பிசாசு 2’ இயக்குநர் மிஷ்கினின் புதிய திரைப்படம்!

தயாரிப்பாளர் T.முருகானந்தம் அவர்களின் ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் பிரம்மாண்ட தயாரிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ‘பிசாசு 2’ படம் தொடங்க உள்ளதாக சமீபத்தில் அதிகாரபூர்வமாக செய்தி வெளியானது. ‘சைக்கோ’ வெற்றிக்கு பிறகு இயக்குனர் மிஷ்கின் இயக்கவுள்ள ‘பிசாசு 2’ படத்தின் அறிவிப்பு வெளியான …

பூஜையுடன் துவங்கியது ‘பிசாசு 2’ இயக்குநர் மிஷ்கினின் புதிய திரைப்படம்! Read More

இன்றைய சமூகத்திற்கு தேவையான அறம் சார்ந்த படம் !

                    சலங்கை துரை இயக்கியுள்ள ” இ.பி.கோ.302 ”  நடிகை கஸ்தூரி  செளத் இந்தியா புரொடக்‌ஷன்ஸ் என்ற பட நிறுவனம் தயாரித்துள்ள  படம் “ இ.பி.கோ 302 “ இந்த படத்தில் கஸ்தூரி முக்கிய கதாபாத்திரத்தில் …

இன்றைய சமூகத்திற்கு தேவையான அறம் சார்ந்த படம் ! Read More

‘கட்’ இல்லாமல் ‘கட்டில்’ திரைப்படத்திற்கு ‘U’ சான்றிதழ்

திரைப்படத்திற்கு “U” சான்றிதழ் கிடைப்பது தனிச்சிறப்பாக கருதப்படுகிறது.  அதிலும், ஒரு ‘கட்’ கூட இல்லாமல் clear (கிளியர்) U சான்றுதழ் கிடைப்பது அரிதான விஷயம். இ.வி.கணேஷ்பாபு தயாரித்து, இயக்கி, கதாநாயகனாக நடித்திருக்கும் “கட்டில்” திரைப்படத்திற்கு Clear ‘U’ நற்சான்றிதழை திரைப்பட தணிக்கைக்குழு …

‘கட்’ இல்லாமல் ‘கட்டில்’ திரைப்படத்திற்கு ‘U’ சான்றிதழ் Read More

‘அந்தாதூன்’ தமிழ் ரீமேக்: தபு கதாபாத்திரத்தில் ஆச்சரியப்படுத்தவுள்ள சிம்ரன்!

ஒரு பெரிய எதிர்பார்ப்பு சமீபத்தில் ஒரு படத்துக்கு உருவாகியுள்ளது என்றால் அது ‘அந்தாதூன்’ படத்தின் ரீமேக்கிற்குத் த ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்திப் படம் ‘அந்தாதூன்’. 2018-ம் ஆண்டு …

‘அந்தாதூன்’ தமிழ் ரீமேக்: தபு கதாபாத்திரத்தில் ஆச்சரியப்படுத்தவுள்ள சிம்ரன்! Read More

ஜீவன் இரட்டை வேடங்களில் நடிக்கும் ‘ பாம்பாட்டம் ‘ ஐந்து மொழிகளில் தயாராகிறது!

வடிவுடையான் இயக்கத்தில் ஜீவன் இரட்டை வேடங்களில் நடிக்கும் “ பாம்பாட்டம் “ ஐந்து மொழிகளில் தயாராகிறது ஓரம்போ, வாத்தியார், 6.2 போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தமிழ்,தெலுங்கு,மலையாளம், கன்னடம்,ஹிந்தி என ஐந்து மொழிகளில் …

ஜீவன் இரட்டை வேடங்களில் நடிக்கும் ‘ பாம்பாட்டம் ‘ ஐந்து மொழிகளில் தயாராகிறது! Read More

இந்தியாவின் தலைசிறந்த பெண் உமா பிரேமனின் வாழ்க்கை படமாகிறது!

ஒரு சாதாரண மில் தொழிலாளியின் மகளாய் பிறந்து, லட்சக்கணக்கானோரின் வாழ்க்கையை மாற்றிய உமா பிரேமனின் வாழ்க்கை திரைப்படமாகிறது.ஏறக்குறைய இரண்டு லட்சம் டயாலிசிஸ்கள், இருபதாயிரத்திற்கும் மேலான இதய அறுவை சிகிச்சைகள், நூற்றுக்கணக்கான சிறுநீரக மாற்று சிகிச்சைகள், மலைவாழ் மக்களுக்கு பள்ளிக்கூடங்கள், நாட்டிலேயே குறைந்த …

இந்தியாவின் தலைசிறந்த பெண் உமா பிரேமனின் வாழ்க்கை படமாகிறது! Read More