அந்தாதூன் தமிழ் ரீமேக்:பிரசாந்த்தை இயக்கும் ஜே.ஜே.பிரட்ரிக்!

அந்தாதூன் தமிழ் ரீமேக்: பிரசாந்த்தை இயக்கும் ஜே.ஜே.பிரட்ரிக் – பிரம்மாண்டமாக தயாராகிறது!சில வேற்று மொழி படங்களைப் பார்க்கும் போது, இந்தப் படம் எப்போது தமிழ் ரீமேக்கில் செய்வார்கள் என்ற ஆர்வம் எழும். ஏனென்றால் அந்தளவுக்கு அந்தப் படத்தின் கதாபாத்திரங்களில் தாக்கம் நம்மை …

அந்தாதூன் தமிழ் ரீமேக்:பிரசாந்த்தை இயக்கும் ஜே.ஜே.பிரட்ரிக்! Read More

தமிழ் பேசும் நடிகை நிம்மி நம்பிக்கை!

அண்மைக்காலத்தில் வந்த ‘மேகி’ படத்தில் நடித்திருப்பவர் நிம்மி.அதில் கதாநாயகி என்றாலும்  ஒரு கவனம் பெற்ற பாத்திரத்தில் நிம்மி  நடித்திருப்பார்.இவருக்குச் சொந்த ஊர் ஈரோடு. தமிழ் நன்றாகப் பேசத் தெரிந்தவர். நடிப்பின் மீதும் ஆர்வமும் பாத்திரங்களை ஏற்பதில் ஈடுபாடும் புதிதாக குணச்சித்திரங்களை  வெளிப்படுத்துவதில் …

தமிழ் பேசும் நடிகை நிம்மி நம்பிக்கை! Read More

இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் பசும்பொன் தேவர் வாழ்க்கை வரலாறு..!

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு ‘தேசிய தலைவர்’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாக உள்ளது. ட்ரென்ட்ஸ் சினிமாஸ் மற்றும் எம்டி சினிமாஸ் நிறுவனங்களின் சார்பில், இந்தப்படத்தை ஜெ.எம்.பஷீர் மற்றும் ஏ.எம்.சௌத்ரி இணைந்து தயாரிக்கின்றனர். தேவர் கதாபாத்திரத்தில் ஜெ.எம்.பஷீர் நடிக்கிறார்.. இஸ்லாமியரான …

இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் பசும்பொன் தேவர் வாழ்க்கை வரலாறு..! Read More

நவீரா சினிமாஸின் ‘புரொடக்‌ஷன் நம்பர் ஒன்’: ஜி.வி.பிரகாஷ் நாயகனாக ஒப்பந்தம்!

எப்போதுமே த்ரில்லர் படங்களுக்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகம். அதிலும் காதலை மையப்படுத்திய த்ரில்லர் படம் என்றால் இளைஞர்கள் கொண்டாடித் தீர்பார்கள். ‘அசுரன்’ படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஆகியவற்றுக்குக் கிடைத்த வரவேற்பு மற்றும் ‘சூரரைப் போற்று’ பாடல்களுக்குக் கிடைத்த …

நவீரா சினிமாஸின் ‘புரொடக்‌ஷன் நம்பர் ஒன்’: ஜி.வி.பிரகாஷ் நாயகனாக ஒப்பந்தம்! Read More

S.R. பிரபாகரன் தயாரித்து இயக்கும் படம்!

தான் எழுதும் கதைகளில் வாழ்வின் எதார்த்தங்களை நிரப்பி, திரைக்கதையில் புதுமைகளை புகுத்தி அனைவரும் ரசிக்கும் வண்ணம் இயக்கி பலரது பாராட்டை பெற்றவர் இயக்குநர் S.R.பிரபாகரன். சுந்தர பாண்டியன், இது கதிர் வேலன் காதல், சத்ரியன் மற்றும் விரைவில் வெளியாகவிருக்கும் கொம்பு வைச்ச …

S.R. பிரபாகரன் தயாரித்து இயக்கும் படம்! Read More

யதார்த்த மனிதர்கள் வாழ்வில் ஏற்படும் திடீர் கிரைம் Xzy !

திரில்லர் கதைகளுக்கு எப்பொழுதும் சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உண்டு. அறிமுக இயக்குநர் சுதாகர் இயக்கியிருக்கும் படம் Xzy . யதார்த்தமான குடும்பங்களுக்குள் நடக்கும்  குற்றங்கள்தான் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்குபவைகளாக இருக்கின்றன . நம்மை சுற்றி நடக்கும் கிரைம்களை நாம் பத்திரிகைகளில் அன்றாட செய்திகளாக கடந்துசென்று …

யதார்த்த மனிதர்கள் வாழ்வில் ஏற்படும் திடீர் கிரைம் Xzy ! Read More

பிரபாஸ் – தீபிகா படுகோனுடன் அமிதாப் இணைகிறார்!

வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில் திரைஜாலம் நிகழ்த்த பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோனுடன் வாழும் ஆளுமை அமிதாப் பச்சன் இணைகிறார். அனுபவமிக்க தயாரிப்பு நிறுவனம், தொலைநோக்கு பார்வை கொண்ட ஒரு இயக்குநர், இந்திய சினிமாவின் மாபெரும் நட்சத்திரக் குழு மற்றும் ஒரு அட்டகாசமான …

பிரபாஸ் – தீபிகா படுகோனுடன் அமிதாப் இணைகிறார்! Read More

‘புத்தம் புது காலை’ டிரெய்லரை வெளியிடவுள்ள மணி ரத்னம் -ஏ.ஆர். ரஹ்மான்!

இயக்குநர் மணி ரத்னம் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் அமேசான் ஒரிஜினல் தமிழ் திரைப்படம் புத்தம் புது காலை-யின் டிரெய்லரை வெளியிடவுள்ளனர் ! அமேசான் பிரைம் வீடியோவின் முதல் இந்திய ஆந்தாலஜி திரைப்படமான இந்த புத்தம் புது காலை, தமிழ் சினிமாவில் மிகவும் …

‘புத்தம் புது காலை’ டிரெய்லரை வெளியிடவுள்ள மணி ரத்னம் -ஏ.ஆர். ரஹ்மான்! Read More

“தந்துவிட்டேன் என்னை” ஜீ5 க்ளப்பில் மாபெரும் வெப் சீரிஸ்!

ஓடிடி தளத்தின் ட்ரெண்ட்செட்டரான ஜீ5 ஒவ்வொரு முறையும் தன் வாடிக்கையாளர்களை மகிழ்விக்க தொடர்ந்து தரமான படைப்புகளை வழங்கி வருகிறது. தற்போது ஜீ5 தனது தமிழ் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சிகரமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது ஜீ5-யின் மாபெரும் வெப் சீரிஸான “தந்துவிட்டேன் என்னை” …

“தந்துவிட்டேன் என்னை” ஜீ5 க்ளப்பில் மாபெரும் வெப் சீரிஸ்! Read More

தாதா 87 பட இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கும் புதிய படம் ‘பவுடர்’

சாருஹாசன் நடித்த ‘தாதா 87’ வெற்றிப் படத்தை தந்த இயக்குநர் தற்போது ஐஸ்வர்யா தத்தா கதாநாயகியாக நடிக்கும் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். படத்தில் சீயான் விக்ரமின் தங்கை அனிதாவின் மகன், அர்ஜூமன் கதையின் நாயகனாக …

தாதா 87 பட இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கும் புதிய படம் ‘பவுடர்’ Read More