ராஜஸ்தான் இளைஞர் அறக்கட்டளை வேலைவாய்ப்பு முகாமில் 510 பேருக்கு பணி ஆணை
ராஜஸ்தான் இளைஞர் அறக்கட்டளை நடத்திய வேலைவாய்ப்பு முகாமில் 510 மாணவர்களுக்கு வேலைக்கான பணி ஆணை அளிக்கப்பட்டது. ராஜஸ்தான் இளைஞர் அறக்கட்டளை நடத்திய வேலைவாய்ப்பு முகாம் சென்னை கிண்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதனை கிவ்ராஜ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் நவரத்தன்முல் சோர்டியா, “மெடி சேல்ஸ் இந்தியா’ நிறுவனத்தின் தலைவர் நரேந்திர ஸ்ரீஸ்ரீமல் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த முகாமில் மாருதி, எச்.டி.எஃப்.சி., சுந்தரம் ஃபைனான்ஸ், கோடக் மகேந்திரா, லேன்சன், வாசன் கண்Continue Reading