குமுதம் பத்திரிகையும், இளையராஜா பேன்ஸ் கிளப் அமைப்பும் இணைந்து சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் நடத்திய இசைஞானி ‘இளையராஜாவின் பிறந்த நாள் விழா’ கோலாகலாமாக கொண்டாப்பட்டது. இவ்விழாவில் இயக்குனர்கள் பஞ்சு அருணாச்சலம், பாலா, இயக்குநரும், நடிகருமான பார்த்திபன், இயக்குநரும், எழுத்தாளருமான சுகா, எழுத்தாளர் S.ராமகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இந்த விழாவில் இளையராஜா குமுதத்தில் தொடராக வந்த இளையராஜாவின் கேள்வி பதில்களின் தொகுப்பான ‘இளையராஜாவைக் கேளுங்கள்’Continue Reading

பி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று  வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேறு படத்துக்காக வெளியூர் செல்ல வேண்டிய கட்டம். ஒரு காமெடிக் காட்சி எடுக்கப்பட வேண்டும். ஷாட் பிரிச்சு எடுக்க குறைந்தது இரண்டு இரண்டரை மணிநேரமாகும்.Continue Reading

அண்மையில் வெளியாகி பெரிய வெற்றிப்படமான ‘கோலிசோடா’ வில் நடித்த ‘பசங்க’ ரசிகர்களின் கவனம் பெற்று ஆழப்பதிந்துவிட்டார்கள். அவர்களில் சேட்டுவாக வந்து முறைப்பு பார்வையும் முரட்டுக் குணமும் காட்டிய பையன் ஸ்ரீராமை யாரும் மறக்க முடியாது. இந்த ஸ்ரீராம் இனி சிறுவன் அல்ல. மேஜர் ஆகிவிட்டார். மே1 முதல் 18 வயது ஆகிவிட்டது. பிறந்தநாள் கொண்டாடிய ஸ்ரீராமிடம் சினிமா அனுபவங்களைக் கூறச் சொன்ன போது “அஜீத் சார் பிறந்தநாளில் பிறந்த தற்காகContinue Reading

கண்தெரியாத காதலர்கள் சம்பந்தப்பட்ட கதையைத் தன் முதல் படமாக எடுத்துக் கொண்ட துணிச்சலான முயற்சிக்கு முதலில் புதுமுக இயக்குநர் ராஜுமுருகனை கைகுலுக்கிப் பாராட்டலாம். பார்வையற்றோர் விடுதியில் படித்து ஆசிரியர் பயிற்சி பெற்றுள்ள சுதந்திரக்கொடிக்கும் பார்வையற்ற இளைஞன் தமிழுக்கும் செவியில் விழுந்து இதயம் நுழைந்து விடுகிறது காதல். சுதந்திரக்கொடியின் அண்ணன் தன் தங்கைக்குஅரசுவேலை வாங்கி இன்னொருவனுக்கு மணம் முடித்து அவளது சம்பளத்தைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறான். வேலை வாங்க வருங்கால மாப்பிள்ளைContinue Reading

தலைமுறைகள்’ படத்துக்கு தேசியவிருது கிடைத்ததை ஒட்டி ஊடகங்களை சந்தித்து மகிழ்வைப் பகிர்ந்து கொண்டார்கள் சசிகுமார் மற்றும் குழுவினர். நிகழ்ச்சியில் சசிகுமார்,  ‘தலைமுறைகள்’ படக்குழுவினர் மற்றும் பாலுமகேந்திராவின் உதவி யாளர்கள்  பாலுமகேந்திராவின் படத்துக்கு மெழுகு வர்த்தி யேற்றி அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் முதலில் பேசிய நடிகர் சஷிகுமார், “நான் பாலும கேந்திரா அவர்களின் கதை நேரத்தில்  நடிகனாக கணிசமான பங்கெடுத்தவன். அவரது 53 கதைகளில் 33ல் நடித்தவன். அவர் ஒன்றுமில்லாத எனக்குContinue Reading