டாப்ஸிக்கு ஆங்கிலக் குரல் கொடுத்த நடிகை பிரியாலால் : ‘அன்னா பெல்லே சேதுபதி’

விஜய் சேதுபதி, டாப்ஸி நடித்த “அன்னா பெல்லே சேதுபதி” ஒ டி டி பிளாட்ஃபாமில் வெளியானது. படத்தில், வெளிநாட்டு பெண் வேடம் ஏற்று நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார், டாப்சி. அதிலும், ஆங்கில உச்சரிப்பில் டாப்சி பேசும் அழகு அந்த கதாபாத்திரத்திற்கு …

டாப்ஸிக்கு ஆங்கிலக் குரல் கொடுத்த நடிகை பிரியாலால் : ‘அன்னா பெல்லே சேதுபதி’ Read More

நடிகர் மயில்சாமி பிறந்த நாளை முன்னிட்டு படக்குழுவினருக்கு பிரியாணி வழங்கிய உதயநிதி ஸ்டாலின்!

“Article 15” தமிழ் பதிப்பாக உருவாகும் படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கின்றார். கதாநாயகியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடிக்கின்றார் தற்போது பொள்ளாச்சியில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் மயில்சாமி தனது பிறந்தநாளை இயக்குனர் அருண்ராஜா காமராஜ், நடிகர்கள் உதயநிதி …

நடிகர் மயில்சாமி பிறந்த நாளை முன்னிட்டு படக்குழுவினருக்கு பிரியாணி வழங்கிய உதயநிதி ஸ்டாலின்! Read More

பெஃப்ஸி தொழிலாளர்களுக்கு வீடு கட்டும் திட்டம்: விஜய் சேதுபதி ஒரு கோடி நிதி உதவி!

திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் சார்பில் சென்னையில் எழுப்பப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்திற்கு ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கினார். இதற்காக நடைபெற்ற விழாவில் பெஃப்ஸி தலைவர் ஆர் கே செல்வமணி, செயலாளர் சபரிகிரீசன் மற்றும் …

பெஃப்ஸி தொழிலாளர்களுக்கு வீடு கட்டும் திட்டம்: விஜய் சேதுபதி ஒரு கோடி நிதி உதவி! Read More

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட ‘அனுக்கிரகன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

‘அனுக்கிரகன்’ படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரைநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார். அனுக்கிரகன் என்றால் அருள் அல்லது ஆசீர்வாதம் எனப் பொருள் உண்டு. இறைவனின் ஆசீர்வாதமாகவே மாறிய ஒரு மகனைப் பற்றிய கதைதான் ‘அனுக்கிரகன்’ திரைக்கதையில் ஒரு புதுமை …

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட ‘அனுக்கிரகன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்! Read More

’டாக்டர்’படத்தில் எனக்கு மொத்தமாகவே ஒரு பத்து டயலாக் தான்: சிவகார்த்திகேயன்

“டாக்டர்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு ! தமிழக சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் நெல்சன் இயக்கியுள்ள “டாக்டர்” திரைப்படம், ரசிகர்களிடையேயும் வர்த்தக வட்டாரங்களிடையேயும் இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது. இப்படத்தை Sivakarthikeyan Productions உடன் …

’டாக்டர்’படத்தில் எனக்கு மொத்தமாகவே ஒரு பத்து டயலாக் தான்: சிவகார்த்திகேயன் Read More

‘ரஜினி ‘ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது!

” ரஜினி ” படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததுவிரைவில் பிரமாண்டமான இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் V.பழனிவேல் தயாரிப்பில், கோவை பாலசுப்பிரமணியம் இணை தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகிறது “ரஜினி “A.வெங்கடேஷ் இயக்குகிறார். விஜய் …

‘ரஜினி ‘ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது! Read More

இளையராஜா இசையில் 1417வது படமாக உருவாகும் ‘நினைவெல்லாம் நீயடா’

இளையராஜா இசையமைக்கும் 1417வது படத்தை இயக்கும் ஆதிராஜன். இசைக்கு எல்லை என்பதே இல்லை என சொல்வார்கள். அது உண்மைதான் என்பது போல, கடந்த நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன் துவங்கிய இசைஞானி இளையராஜாவின் இசைப்பயணம் இப்போதுவரை ரசிகர்களின் பேராதரவுடன் வரவேற்பு குறையாமல் தொடர்ந்து …

இளையராஜா இசையில் 1417வது படமாக உருவாகும் ‘நினைவெல்லாம் நீயடா’ Read More

தீபாவளிக்கு வெளியாகிறது சூர்யாவின் ‘ஜெய் பீம்’

சூர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் ‘ஜெய் பீம்’ நவம்பர் மாதம் 2ஆம் தேதியன்று அமேசான் ப்ரைம் வீடியோவில் உலகம் முழுவதும் பிரத்யேகமாக வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அமேசான் பிரைம் வீடியோ, இந்தியா மற்றும் 240 நாடுகளில், நவம்பர் 2ஆம் தேதி, சூர்யா …

தீபாவளிக்கு வெளியாகிறது சூர்யாவின் ‘ஜெய் பீம்’ Read More

சமுத்திரகனி இயக்கி நடிக்கும் ‘விநோதய சித்தம்’ – ஜீ5 ஒரிஜினல் படம் அக்டோபர் 13 முதல்!

‘லாக்கப்’ ‘கபெ.ரணசிங்கம்’”மதில்’  ‘ஒரு பக்க கதை’ ‘மலேஷியா டு அம்னீஷியா’ “டிக்கிலோனா” உள்ளிட்ட தரமான படங்களை வழங்கி ரசிகர்களை மகிழ்வித்ததை தொடர்ந்து மேலும் சுவாரஸ்யமான படங்களை சந்தாதாரர்களுக்கு அளிக்க ஜீ5 திட்டமிட்டுள்ளது.  இந்த வரிசையில் ஜீ5 தனது அடுத்த படத்தை பெருமையுடன் அறிவிக்கிறது. “விநோதய சித்தம்” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் முன்னணி இயக்குநரும் நடிகருமான சமுத்திரகனி இயக்கி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரபல நடிகர் தம்பி இராமையா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அபிராமி ராமநாதன் இப்படத்தை தயாரித்துள்ளார்.  மேலும் “விநோதய சித்தம்”படத்தில் முனிஸ்காந்த், சஞ்சிதா ஷெட்டி, ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மூத்த ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் ஒளிப்பதிவை மேற்கொள்ள ரமேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார்.  சமுத்திரகனி கூறுகையில், ‘மனித மனம் வேடிக்கையான முறையில் நடந்து கொள்கிறது. நம்மால் அவற்றை கட்டுப்படுத்த முடியாது. இதுதான் இப்படத்தின் அடிப்படை கரு. அனைவராலும் இப்படத்தின் கதையை  உணர்ந்துகொள்ள முடியும். இந்த கதை பார்வையாளர்களுடன் உரையாடும். இந்த படத்தை பார்வையாளர்களுக்கு காண்பிப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.’ என்றார் தம்பி இராமையா அவர்கள், ‘இந்த கதை அனைத்து மக்களையும் இணைக்கிறது. பார்வையாளர்கள் ஒரு தத்துவ நாவலை முடிப்பது போல் உணர்வார்கள், மிகவும் விரும்புவார்கள்’ என்றார். முனிஸ்காந்த் அவர்கள் கூறுகையில், ‘சமுத்திரகனி இயக்கத்தில் நடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சி. முண்டாசுப்பட்டி, பசங்க 2, மாநகரம், மரகதநாணயம் படங்களை போல் இப்படமும் எனக்கு நல்ல பெயரை பெற்று தரும்’ என்றார்.  சஞ்சிதா ஷெட்டி அவர்கள், ‘அனைத்து பெற்றோர்களும் குழந்தைகளும் இந்த படத்தை முழுமையாக விரும்புவார்கள். இது ஒரு குடும்ப பொழுதுபோக்காக இருக்கும்.  இந்த படத்தில் நடித்ததை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்”.  தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் அவர்கள், ‘”தன்னால் மட்டுமே தனது குடும்பத்தை கவனித்துக் கொள்ள முடியும், தான் இல்லையென்றால் தனது குடும்பத்தின் நிலை மிகவும் கவலைக்கிடமாகிவிடும் என்று நினைக்கும் ஒவ்வொரு நபருக்கும்  தகுந்த பதிலை கூறும் படமே ‘விநோதய சித்தம்’. இந்த படத்தின் மூலம் ஜீ5 உடன் இணைவதில் மிக்க மகிழ்ச்சி” என்றார். ஜீ5 ஒரிஜினல் படமான ‘விநோதய சித்தம்’ அக்டோபர் 13  அன்று ஜீ5 தளத்தில் வெளியாகவுள்ளது.

சமுத்திரகனி இயக்கி நடிக்கும் ‘விநோதய சித்தம்’ – ஜீ5 ஒரிஜினல் படம் அக்டோபர் 13 முதல்! Read More

துர்வா – சினேகன் – சாக்‌ஷி அகர்வால் – பிரனய் – ஷிரா நடிக்கும்’குறுக்கு வழி’

இயக்குநர் N.T.நந்தா இயக்கத்தில் துர்வா – சினேகன் – சாக்‌ஷி அகர்வால் – பிரனய் – ஷிரா நடிக்கும் “குறுக்கு வழி” ராய்ஸ் மேட் பிரைவேட் லிமிடட் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் வல்லதேசம் வெற்றிக்கு பிறகு இயக்குநர் N.T.நந்தா இயக்கும் இரண்டாவது …

துர்வா – சினேகன் – சாக்‌ஷி அகர்வால் – பிரனய் – ஷிரா நடிக்கும்’குறுக்கு வழி’ Read More