24 சர்வதேச விருதுகளை வென்ற ‘சின்னஞ்சிறு கிளியே’!

கமர்ஷியல் மசாலா திரைப்படங்ளுக்கு மத்தியில் உலகம் முழுவதும் எண்ணற்ற திரைவிழாக்களில் கலந்து கொண்டு 24 சர்வதேச விருதுகளை வென்று சாதனை படைத்திருக்கிறது ‘சின்னஞ்சிறு கிளியே’தமிழ் திரைப்படம், அம்மாவின் பெருமையை உலகம் முழுக்க ஆயிரக்கணக்கான படங்கள் பேசியுள்ளன. ஆனால் ஒரு தந்தைக்கும் மகளுக்கும் உள்ள …

24 சர்வதேச விருதுகளை வென்ற ‘சின்னஞ்சிறு கிளியே’! Read More

உங்கள் உயிரைவிட ஒரு பரீட்சை பெரிதல்ல: சூர்யா உருக்கமான பேச்சு!

ஒரு பரீட்சை உங்கள் உயிரைவிட பெரிதல்ல; சாதிப்பதற்கு அத்தனை விஷயங்கள் இருக்கிறது! – நடிகர் சூர்யா உருக்கமான பேச்சு மாணவர்கள் தேர்வில் தோல்வியுருவதால் தற்கொலை செய்து கொள்வது அதிகமாகி வருகிறது. அதற்காக மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் விதமாக உருக்கமான வீடியோ ஒன்றை …

உங்கள் உயிரைவிட ஒரு பரீட்சை பெரிதல்ல: சூர்யா உருக்கமான பேச்சு! Read More

என்னை வைத்து படம் எடுக்க வேண்டாம் என சொன்னார்கள்! இசை வெளியீட்டு விழாவில் சாந்தனு உருக்கம்!

Libra Productions சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிப்பில், இயக்குநர் ஶ்ரீஜர் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ், அதுல்யா ரவி முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் காதல் காமெடி திரைப்படம் “முருங்கைக்காய் சிப்ஸ்”. தமிழ் சினிமாவில் காதல் காமெடி வகையில் வரும் திரைப்படங்கள் அரிதாகி விட்டது. …

என்னை வைத்து படம் எடுக்க வேண்டாம் என சொன்னார்கள்! இசை வெளியீட்டு விழாவில் சாந்தனு உருக்கம்! Read More

ஹனு-மான் முதல் பார்வை போஸ்டரை துல்கர் சல்மான் வெளியிட்டார் !

பிரசாந்த் வர்மா, தேஜா சஜ்ஜா, பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட்டின் ஹனு-மான் முதல் பார்வை போஸ்டரை துல்கர் சல்மான் வெளியிட்டார்  இயக்குனர் பிரசாந்த் வர்மாவின் முதல் மூன்று படங்களான ஆவ், கல்கி மற்றும் ஸோம்பி ரெட்டி ஆகியவை வெவ்வேறு கதைக்களங்கள் கொண்ட திரைப்படங்கள், …

ஹனு-மான் முதல் பார்வை போஸ்டரை துல்கர் சல்மான் வெளியிட்டார் ! Read More

‘இதழும் இதழும் இணையட்டுமே’ வெப்சீரீஸ்

சன்னிலியோன், யோகிபாபு, ஜி.பி.முத்து, தர்ஷா குப்தா, சதீஷ், மொட்டை ராஜேந்திரன், ஆகியோர் நடிக்கும் ‘ஓ மை கோஸ்ட்’ என்ற படத்தை  VAU மீடியா எண்டர்டெயிண்மெண்ட் &  White Horse Studios இணைந்து தயாரிக்கிறார்கள்.  இதில் ஒயிட்  ஹார்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்தினர் தற்பொழுது ’அப்பா …

‘இதழும் இதழும் இணையட்டுமே’ வெப்சீரீஸ் Read More

டப்பிங், ப்ரமோஷனுக்குக் கூட வராத நடிகைகள் : படவிழாவில் எஸ்.ஏ. சந்திரசேகர் ஆதங்கம்

இப்போதெல்லாம் நடிகைகள் டப்பிங், ப்ரமோஷனுக்குக் கூட வருவதில்லை என்று எஸ்.ஏ. சந்திரசேகர் ஆதங்கத்துடன் பேசினார்.இதுபற்றிய விவரம் வருமாறு: இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் தனது 79 -வது வயதில் 71-வது படைப்பாக இயக்கியிருக்கும் திரைப்படம் ‘நான் கடவுள் இல்லை’  இப்படத்தின் டீசர் …

டப்பிங், ப்ரமோஷனுக்குக் கூட வராத நடிகைகள் : படவிழாவில் எஸ்.ஏ. சந்திரசேகர் ஆதங்கம் Read More

அரண்மனை 3 படத்தின் அனைத்து உரிமையையும் பெற்ற ரெட் ஜெயன்ட் மூவிஸ்!

இயக்குனர் சுந்தர்.C இயக்கத்தில் உருவாகி பெரும் வெற்றி பெற்ற அரண்மனை, அரண்மனை 2 படங்களை தொடர்ந்து அரண்மனை 3 படத்தை இயக்கியுள்ளார்.தற்போது அரண்மனை 3 படத்தின் அனைத்து உரிமைகளையும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இன்று இதற்கான …

அரண்மனை 3 படத்தின் அனைத்து உரிமையையும் பெற்ற ரெட் ஜெயன்ட் மூவிஸ்! Read More

64 சர்வதேச விருதுகளை வென்ற அமுதவாணனின் ‘கோட்டா’!

இயக்குநர் அமுதவாணனின் இயக்கத்தில் 2020ஆம் ஆண்டு தீபாவளி முடிந்த ஒரு வாரத்தில் வெளியான ‘கோட்டா’ திரைப்படம் பல்வேறு சர்வதேச விருதுகளை குவித்தது.அப்படம் வெளியான போது திரையரங்குகளில் மிகுந்த வரவேற்பையும் ரசிகர்களையும் பெற்றுக் கொடுத்தது. மேலும் சிறந்த விமர்சனங்களையும் பெற்றிருந்தது. இந்த படத்தின் …

64 சர்வதேச விருதுகளை வென்ற அமுதவாணனின் ‘கோட்டா’! Read More

‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’செப்டம்பர் மாதம் 24-ல் 240 நாடுகளில் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகிறது!

அமேசான் பிரைம் வீடியோ மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்திற்கு இடையேயான நான்கு திரைப்பட ஒப்பந்தத்தின் படி, ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ என்ற திரைப்படம் முதலில் வெளியாகிறது. இப்படத்தின் முன்னோட்டத்தை இன்று (செப்டம்பர் 15ஆம் தேதி) நடிகர் சூர்யா வெளியிட்டார். …

‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’செப்டம்பர் மாதம் 24-ல் 240 நாடுகளில் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகிறது! Read More

‘அனபெல் சேதுபதி’ பத்திரிகையாளர் சந்திப்பு

PASSION STUDIOS சார்பில் தயாரிப்பாளர்கள் – சுதன் சுந்தரம்,G. ஜெயராம் தயாரிக்க, தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியிருக்கும், பிரமாண்டமான காமெடி திரைப்படம் ‘அனபெல் சேதுபதி’. விஜய் சேதுபதி, டாப்ஸி பண்ணு முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள இந்தப்படத்தை, இயக்குநர் தீபக் …

‘அனபெல் சேதுபதி’ பத்திரிகையாளர் சந்திப்பு Read More