‘வேட்டை நாய்’ விமர்சனம்

தாதாவிடம் அடியாளாக இருந்தவன் எப்படி திருந்துகிறான் என்பதை மையப் புள்ளியாகக் கொண்டது இத்திரைப்படம். ஆர்.கே.சுரேஷ்  கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் ராம்கி, சுபிக்ஷா, ரமா, நமோ நாராயணன், ஜோதிமணி, விஜய் கார்த்திக் மற்றும் பலர் நடித்துள்ளனர்.சுரபி பிலிம்ஸ் மற்றும் தாய் மூவிஸ் ஆகிய …

‘வேட்டை நாய்’ விமர்சனம் Read More

’அன்பிற்கினியாள் ’ விமர்சனம்

தமிழ் சினிமாவில் சில நேரங்களில் நம்மை அறியாமலே  நேர்த்தியாக சில நல்ல படங்கள் வெளியாகும் அப்படி ஒரு படம் தான் இந்த  அன்பிற்கினியாள்.  மலையாளத்தில் வினீத் சீனிவாசன் தயாரிப்பில் அன்னா பென் , லால் நடிப்பில் மதுக்குட்டி சேவியர் இயக்கத்தில் 2019 …

’அன்பிற்கினியாள் ’ விமர்சனம் Read More

’சக்ரா’ விமர்சனம்

விஷால் நடிப்பில் ஆனந்தன் இயக்கியுள்ள ’சக்ரா’ திரைப்படம்  எப்படி? மொபைலில் ஒவ்வொரு ஆப்பும் டவுன்லோட் செய்யும் போது நம்முடைய ரகசியங்களை திருடிக் கொள்வோம் என்று தான் அவர்கள் நமது அனுமதி கேட்கிறார்கள். ஆனால் அப்போது நாம் கண்டுகொள்வதில்லை அனுமதி கொடுத்து விடுகிறோம்.இதன் …

’சக்ரா’ விமர்சனம் Read More

‘களத்தில் சந்திப்போம்’விமர்சனம்

ஜீவாவும் அருள்நிதியும் நெருங்கிய நண்பர்கள்.கபடி களத்தில் எதிரெதிர் அணியில் மோதுபவர்கள். களத்துக்கு வெளியே ஒருவருக்கொருவர் தோள் கொடுக்கும் உயிர் தோழர்கள். ஒருவரை ஒருவர்  ஜாலிக்காக கலாட்டாவுக்காக கலாய்த்துப்பேசி, கவிழ்த்து விளையாடுவார்கள். அப்படி ஒருமுறை அருள்நிதி பற்றி ஜீவா கூறிய வேடிக்கையான சீண்டல் விபரீதமாக …

‘களத்தில் சந்திப்போம்’விமர்சனம் Read More

‘பூமி’விமர்சனம்

பூமி படத்தின் ஹீரோவான பூமிநாதனை(ஜெயம் ரவி) அறிமுகம் செய்யும்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து தான் நாசாவில் வேலை பார்க்கும் விஞ்ஞானி என்று கூறி, செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் மிஷன் பற்றி விளக்குகிறார். செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் முன்பு அவர் தன் அம்மாவுடன்(சரண்யா …

‘பூமி’விமர்சனம் Read More

’மாஸ்டர்’ விமர்சனம்

இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் – விஜய் சேதுபதி கூட்டணி இணைந்து நடித்துள்ள படம். இக்கூட்டணியே படத்துக்குப் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்தது. சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியில் இருக்கும் மாணவர்களை தன்னுடைய ஆதாயத்துக்காக தவறான முறையில் பயன்படுத்தும் விஜய் …

’மாஸ்டர்’ விமர்சனம் Read More

‘சியான்கள்‘ விமர்சனம்

கே.எல். புரடெக்‌ஷன்ஸ் சார்பில் ஜி.கரிகாலன் தயாரித்துள்ள படம் ‘சியான்கள்’.  இப்படத்தை இயக்குநர் வைகறை பாலன் இயக்கியுள்ளார். முதியவர்களின் நிலைமையை எடுத்துக்கூறும் இந்தப் பாடல்வரிகள் பிரபலமானவை. “கடந்த காலமோ திரும்புவதில்லை நிகழ்காலமோவிரும்புவதில்லை எதிர்காலமோ அரும்புவதில்லை “என்கிற அந்த வரிகளில் பொதிந்திருக்கும் சோகத்தை அறுபது …

‘சியான்கள்‘ விமர்சனம் Read More

‘சூரரைப்போற்று ‘ விமர்சனம்

முதன் முறையாக OTTயில் வெளிவந்துள்ள முன்னணி நடிகரின் படம் இது எனலாம்.தரையில் நடக்கும் சாமானியனின் ஆகாயத்தில் பறக்கும் விண்வெளிக் கனவை நிறைவேற்ற முயன்று வாழ்ந்த ஒருவரின் வாழ்க்கையிலிருந்து இந்தப்படத்தின் கதை உருவாகியுள்ளது. ஏர் டெக்கான் நிறுவன அதிபர் ஜி.ஆர். கோபிநாத் என்பவரின் …

‘சூரரைப்போற்று ‘ விமர்சனம் Read More

‘க /பெ ரணசிங்கம் ‘ விமர்சனம்

   புராணங்களில் சத்தியவான் சாவித்திரி கதையைக் கேள்விப்பட்டிருப்போம் .எமனிடம் போய் இறந்து போன கணவனின் உயிரை மீட்டு வருவாள் சாவித்திரி.‘கணவர் பெயர் ரண சிங்கம்’ படத்தில் வெளிநாட்டில் இறந்து போன தன் கணவனின் உடலை மீட்டு, தாயகம் கொண்டுவர மனைவி செய்யும் விடாத …

‘க /பெ ரணசிங்கம் ‘ விமர்சனம் Read More

‘பொன்மகள் வந்தாள்’ விமர்சனம்

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஜே.ஜே.ப்ரெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா வழக்கறிஞராக பிரதான வேடமேற்று நடித்துள்ள படம் பொன்மகள் வந்தாள். இந்தப் படத்தில் பாக்யராஜ், பாண்டியராஜன், பிரதாப் போத்தன், தியாகராஜன், பார்த்திபன் ஆகியோரும் நடித்துள்ளனர். பொது முடக்கத்தால் திரையரங்குகள் இயங்காது …

‘பொன்மகள் வந்தாள்’ விமர்சனம் Read More