‘களவாடிய பொழுதுகள்’ விமர்சனம்

பிரபுதேவா, பூமிகா, பிரகாஷ்ராஜ்,  சத்யராஜ், இன்பநிலா, கஞ்சா கருப்பு, சத்யன்,  சாம்ஸ், சிங்கமுத்து நடித்துள்ளனர்.  இசை- பரத்வாஜ், கதை,திரைக்கதை, வசனம்,ஒளிப்பதிவு, இயக்கம்  தங்கர் பச்சான். தயாரிப்பு  : ஐங்கரன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல். ஒரு காலத்தில் காதலித்தவர்கள் சந்தர்ப்ப வசத்தால் சேர முடியாமல் …

‘களவாடிய பொழுதுகள்’ விமர்சனம் Read More

‘சத்யா ‘ விமர்சனம்

தெலுங்கில் மிகப்பெரிய  வெற்றிப் படமாக அமைந்த ‘ஷணம்’ படத்தின் மறு உருவாக்கமே  இந்த  ‘சத்யா’ .  சிபிராஜ், ரம்யா நம்பீசன்  இருவரும்  காதலர்கள். ஆனால்  இவர்களது காதலை  ரம்யா நம்பீசனின் அப்பாவான நிழல்கள் ரவி எதிர்க்கிறார். அவரது உடல்நிலை மோசமானதையடுத்து ரம்யா நம்பீசனுக்கு வேறொருவருடன் …

‘சத்யா ‘ விமர்சனம் Read More

‘கொடி வீரன்’ விமர்சனம்

இயக்குநர் முத்தையா குட்டிப்புலி, கொம்பன், மருது படங்கள்  வரிசையில் இப்படத்தை இயக்கி இருக்கிறார் . வழக்கமாக குடும்பம் சார்ந்த கதையை எடுக்கும் முத்தையா, இந்தப் படத்தில் அண்ணன் தங்கை, மாமன் மச்சான் உறவை கதைக்களமாக வைத்திருக்கிறார். சசிகுமார்   ஊரில் குறி …

‘கொடி வீரன்’ விமர்சனம் Read More

‘அண்ணாதுரை’ விமர்சனம்

இரட்டையர் கதைகளுக்கென்று ஒரு சூத்திரம் உள்ளது. அதில் இவரா அவர் ? அவரா இவர் ? என்கிற குழப்பமூட்டும் காட்சிகள் இருக்கும் . இப்படிப்பட்ட மாறாத கட்டமைப்பில் உருவாகியுள்ள படம்தான்  ‘அண்ணாதுரை’. தாடி வைத்தால் அண்ணன் அண்ணாதுரை.  தாடி இல்லை என்றால் …

‘அண்ணாதுரை’ விமர்சனம் Read More

‘திருட்டுப்பயலே 2’ விமர்சனம்

இணையம் வழியே உள்ளம் நுழைந்து இல்லம் கெடுத்துக் குடும்பம் குலைக்கும்  நவீன சமூக அவலம் பற்றிய கதைதான் ‘திருட்டுப்பயலே 2’ . ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில், சுசி கணேசன் இயக்கத்தில் பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலா பால், நடித்துள்ள படம். பாபி …

‘திருட்டுப்பயலே 2’ விமர்சனம் Read More

‘இந்திரஜித் ‘ விமர்சனம்

கிராமங்களில் அசகாய சூர வேலைகள் செய்பவனை  இந்திரஜித் என்பார்கள்.அப்படி ஒருவனின் கதைதான் இது. சரி படத்தின் கதை என்ன? நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒரு பின்னணிக்காட்சியில் தொடங்குகிறது படம். அக்காலத்தில் சூரியனில் இருந்து தெறித்து வரும் துகள் பூமியில் விழுகிறது. மனிதர்களின் காயங்களையும், நோய்களையும் …

‘இந்திரஜித் ‘ விமர்சனம் Read More

`வீரையன்’ விமர்சனம்

உதவாக்கரை ஒருத்தன் உதவும் கரமாக மாறுகிற கதை. அகப்பட்பதைச் சுருட்டி கிடைக்கிற காசில் குடித்து வெட்டியாகச் சுற்றும் வாலிபர் இனிகோ பிரபாகர் .அவருடன் அவரது நண்பர் மற்றும் திருநங்கை ஒருவரும் வேலையின்றி ஊர்சுற்றி வருகிறார்கள்.  குடிகாரன் என்று தெரிந்தும் அவரைக் காதலிக்கும் …

`வீரையன்’ விமர்சனம் Read More

‘தீரன் அதிகாரம் ஒன்று ‘ விமர்சனம்

தனியே உள்ள வீடுகளில் உள்ளவர்களை அடையாளம் தெரியாமல்  கொன்று விட்டு கொள்ளையடித்துவிட்டு  தப்பித்து ஓடுகிறது கொள்ளைக்கும்பல். அவர்கள் குற்றப் பரம்பரை இனத்தவர்கள் என ஆங்கிலேயர்களால் அடையாளப் படுத்தப்பட்ட வர்கள். “பவேரியா” என்னும்  அந்தக்  கொள்ளைக்  கும்பலை தமிழகக் காவல்துறை கைது செய்த உண்மைக் கதைதான் …

‘தீரன் அதிகாரம் ஒன்று ‘ விமர்சனம் Read More

‘அறம்’ விமர்சனம்

ஒரு மூடப்படாத ஆழ் துளைக்கிணற்றில் விழுந்த சாமான்ய குடிமகனின் குழந்தையைக் காப்பாற்ற ஒரு மாவட்ட ஆட்சியர் மேற்கொள்ளும் போராட்டம்தான் கதை.ஆனால் இதை அவ்வளவு எளிமையாகச் சொல்லி விட்டுக் கடந்து போய் விடாத படி அதன் பின்னணியில் உள்ள மக்கள் சார்ந்த , …

‘அறம்’ விமர்சனம் Read More

‘அவள் ‘ விமர்சனம்

பேய்ப்படங்களுக்கென்று சில சூத்திரங்கள் உள்ளன. பெரும்பாலான படங்கள் இதன்படியே உருவாகின்றன. ‘அவள் ‘ படம்  அதே பாதையில் சென்றாலும் பின்புலத்தாலும்  நேர்த்தியான உருவாக்கத்தாலும் தனியே தெரிகிறது. இதுவரை வந்த பேய்ப்படங்கள் அனைத்தும் காமெடிப் படங்களாகவே  இருந்தன மாறாக நிஜமான திகில் அனுபவத்தை …

‘அவள் ‘ விமர்சனம் Read More