திரைக்கதை வித்தகர் பாக்யராஜ் தனது திரைக்கதை முத்திரையை தனது அனைத்து படங்களிலும் காண்பித்து தனது ஆளுமையை நிரூபித்தவர். ஒரு சின்ன குறும்படத்தில் கூட அதுவும் கொரோனா விழிப்புணர்வு குறும்படத்தில் கூட அவரது பொறி இருக்கிறது பார்த்து ரசியுங்கள். அட இப்படிக் கூட கொரோனா விழிப்புணர்வு படமா? Here is the link : https://www.youtube.com/watch?v=j-9OsIQl_Q0&t=5sContinue Reading

இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ்  இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம்  “தர்பார்” படத்தினை லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக லேடி சூப்பர்ஸ்டார்  நயன்தாரா நடிக்கிறார் .பிரபல பாலிவுட் நடிகர் சுனில்ஷெட்டி வில்லனாகவும் , முக்கிய  கதாபாத்திரங்களில் நிவேதா தாமஸ் , யோகிபாபு , தம்பி ராமய்யா , ஸ்ரீமன் , பிரதிக் பாபர் , ஜட்டின் ஷர்னா  , நவாப் ஷா , தலிப் தஹில்Continue Reading

  Indrajith is a Tamil action-adventure film directed by Kalaaprabhu and produced by his father Kalaipuli S. Thanu. The film features Gautham Karthik and Ashrita Shetty in the lead roles, while Sonarika Bhadoria, Sudanshu Pandey, Pratap Pothan and Rajveer Singh among others play supporting roles. Music composed by KP. IndrajithContinue Reading