சூர்யாவின் நடிப்பிலும் தயாரிப்பிலும் த.செ.ஞானவேல் இயக்கத்திலும் வெளிவந்துள்ள படம். காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துக் கொண்டு போன கணவன் காணாமல் போனதைக் கண்டு பிடிக்கப் போராடும் இருளர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பெண்ணின் உணர்ச்சிமிகு போராட்டமே ‘ஜெய்பீம்’ இருளர் சமூகத்தைச் சேர்ந்தவன் ராஜாகண்ணு செங்கல் சூளையில் வேலை செய்பவன். பாம்பு பிடித்து காட்டுக்குள் விடுவது அவனது உப வேலை. இப்படித் தன் குடும்பத்துக்காக உழைத்துக் கொண்டிருக்கிறான்.அவனது மனைவி செங்கேணி மாமாContinue Reading

பசங்க2 படத்தின் இசை வெளியீட்டு விழா  நடைபெற்றது. இதில் படத்தின் நாயகனும் தயாரிப்பாளருமான நடிகர் சூர்யா , இயக்குநர் பாண்டிராஜ், நடிகைகள் அமலா பால் , பிந்து மாதவி, வித்யா, படத்தில் ஹீரோ ,ஹீரோயினாக நடித்துள்ள குழந்தை நட்சத்திரங்கள் கவின் , நயனா ஆகியோர் கலந்து கொண்டனர். முதலாவதாக இயக்குநர் பாண்டிராஜ் பேசிய போது , ” வம்சம் படத்துக்கு பிறகு இந்த மேடை தான் எனக்கு மிகப்பெரிய மேடை. வம்சம்Continue Reading